Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for most 18 sentences found.  

    Meaning for most - Largest in number quantity
       (மிகப் பல)

    Almost all the actors are tried to follow Sivaji Ganesan 

    கிட்டத்தட்ட எல்லா நடிகர்களும் சிவாஜி கணேசனை பின்பற்ற நினைக்கிறார்கள்

    At the most I can help the poor man by giving Rs.100/ 

    ரூபாய் 100 கொடுப்பதின் மூலம் அதிகபட்சம் நான் அந்த ஏழை மனிதனுக்கு உதவி செய்ய முடியும்

    At the most I can walk ten miles 

    அதிக பட்சமாக என்னால் பத்து மைல் தூரம் நடக்க முடியும்

    At the most I will have to be in prison for six months, is not that all? 

    கூடுமானவரைக்கும், நான் ஆறு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும். அவ்வளவு தானே?

    Cape Komorin is the Southern-most tip of India 

    கன்னியாகுமரி இந்தியாவின் தெற்கு கோடியில் / முனையில் இருக்கிறது

    English has lost most of its case distinctions 

    ஆங்கிலம் அதன் வழக்கு வேறுபாடுகளை மிகவும் இழந்து விட்டது

    Indian women mostly wear sarees 

    இந்தியப் பெண்கள் பெரும்பாலும் சேலை அணிகிறார்கள்

    Iron is the most useful metal 

    இரும்பு மிகவும் உபயோகமுள்ள உலோகம்

    It is almost still 

    அது சிறிதும் அசையவில்லை

    It resembles a dog in most respects 

    அநேக விதங்களில் அது ஒரு நாயைப் போல் காணப்படுகிறது

    Most boys like cricket 

    பெரும்பாலான பையன்கள் மட்டைப் பந்தை விரும்புகிறார்கள்

    Most of the people would agree with it 

    பெரும்பாலனவர்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள்

    Most of the people would agree with ti 

    பொரும்பாலான மக்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள்

    Most of the planets fall into two groups 

    பெரும்பாலும் கிரகங்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன

    Not that much. Half an hour at the most 

    அந்த அளவுக்கு வேண்டாம். கூடிப்போனால் அரை மணி நேரமாகும்

    The deer in the open space and the lion in the cage make the most contradictory sight 

    அந்த, மான் திறந்த வெளியிலும், அந்த சிங்கம் கூண்டினுள்ளும் இருப்பது வித்தியாசமான காட்சிகளாக இருக்கிறத

    Wind is alomost still 

    காற்று வீசவில்லை

    Yours most sincerely 

    உங்கள் மீது மிகுந்த பிரியமுள்ள

    SOME RELATED SENTENCES FOR most

    English SentencesTamil Meaning
    English has lost most of its case distinctions ஆங்கிலம் அதன் வழக்கு வேறுபாடுகளை மிகவும் இழந்து விட்டது
    Indian women mostly wear sarees இந்தியப் பெண்கள் பெரும்பாலும் சேலை அணிகிறார்கள்
    Iron is the most useful metal இரும்பு மிகவும் உபயோகமுள்ள உலோகம்
    It is almost still அது சிறிதும் அசையவில்லை
    It resembles a dog in most respects அநேக விதங்களில் அது ஒரு நாயைப் போல் காணப்படுகிறது
    Most boys like cricket பெரும்பாலான பையன்கள் மட்டைப் பந்தை விரும்புகிறார்கள்
    Most of the people would agree with it பெரும்பாலனவர்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள்
    Most of the people would agree with ti பொரும்பாலான மக்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள்
    Most of the planets fall into two groups பெரும்பாலும் கிரகங்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன
    Not that much. Half an hour at the most அந்த அளவுக்கு வேண்டாம். கூடிப்போனால் அரை மணி நேரமாகும்
    The deer in the open space and the lion in the cage make the most contradictory sight அந்த, மான் திறந்த வெளியிலும், அந்த சிங்கம் கூண்டினுள்ளும் இருப்பது வித்தியாசமான காட்சிகளாக இருக்கிறத
    Wind is alomost still காற்று வீசவில்லை
    Yours most sincerely உங்கள் மீது மிகுந்த பிரியமுள்ள


    comments powered by Disqus