Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for mind 38 sentences found.  

    Meaning for mind - In the conscious beings that part which thinks wills exercises judgement
       (மனம்)

    An idle mind is the workshop of devil 

    ஒரு சோம்பேறியின் இடம் / ஒரு செயல் அற்ற மனது ஒரு பிசாசின் பணிமனையாகும்

    Do not mind it 

    அதைப்பற்றி கவலைப்படாதே

    Do you mind making a phone call? 

    நீங்கள் தொலைபேசி மூலமாக பேசலாம் அல்லவா?

    He reminds me of his brother 

    அவனைப் பார்த்தல் எனக்கு அவனுடைய சகோதரன் நினைவுக்கு வருகிறான்

    He seemed worried, but I managed to settle his mind 

    அவன் கவலையுடன் காணப்பட்டான். ஆனால் நான் அவனை சமாதானப்படுத்தினேன்

    His presence of mind saved him 

    அவனுடைய சமயோசித புத்தி அவனை காப்பாற்றியது

    I have made up my mind to send him 

    அவனை அனுப்புவதில் நான் உறுதியாக இருக்கிறேன்

    I have no peace of mind 

    எனக்கு மன அமைதி இல்லை

    I shall surely keep this in mind 

    நான் இதைப்பற்றி கவனித்துக்கொள்கிறேன்

    I will keep it in mind 

    இதை நான் நினைவில் வைத்துக் கொள்கிறேன்

    If you do not mind, listen to me 

    உனக்கு பிரச்சனை இல்லை எனில் என்னை கவனி

    If you do not mind, Sir 

    உங்களுக்கு பிரச்சினை இல்லை என்றால் செய்யுங்கள் ஐயா

    If you do not mind... Please ... help me to lift this box 

    உங்கள்ளுக்கு ஆட்சேபனை இல்லாவிட்டால் இந்தப் பெட்டியைத் தூக்க தயவுசெய்து உதவுங்கள்

    If you don’t mind, I would like to sit here. 

    நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால், நான் இங்கே உட்கார விரும்புகிறேன்.

    It is a mind blowing 

    அது மனதை அள்ளுகிறது / மனதை கொல்லைகொள்கிறது

    It reminds me of one of piccaso\'s 

    இது எனக்கு ஓவியர் பிக்காஷோ ஓவியம் ஒன்றை ஞாபகபடுத்துகிறது

    Meditation will strengthen your mind 

    தியானம் உன்னுடைய மனநிலையை பலப்படுத்தும்

    Mind you, you have wounded a cobra 

    நீ நாகப்பாம்பை தாக்கி இருக்கிறாய் புரிந்து கொள்

    Mind your business 

    உன் வேலையைப் பார்

    Mind your tongue 

    நாக்கை அடக்கு

    SOME RELATED SENTENCES FOR mind

    English SentencesTamil Meaning
    His presence of mind saved him அவனுடைய சமயோசித புத்தி அவனை காப்பாற்றியது
    I have made up my mind to send him அவனை அனுப்புவதில் நான் உறுதியாக இருக்கிறேன்
    I have no peace of mind எனக்கு மன அமைதி இல்லை
    I shall surely keep this in mind நான் இதைப்பற்றி கவனித்துக்கொள்கிறேன்
    I will keep it in mind இதை நான் நினைவில் வைத்துக் கொள்கிறேன்
    If you do not mind, listen to me உனக்கு பிரச்சனை இல்லை எனில் என்னை கவனி
    If you do not mind, Sir உங்களுக்கு பிரச்சினை இல்லை என்றால் செய்யுங்கள் ஐயா
    If you do not mind... Please ... help me to lift this box உங்கள்ளுக்கு ஆட்சேபனை இல்லாவிட்டால் இந்தப் பெட்டியைத் தூக்க தயவுசெய்து உதவுங்கள்
    If you don’t mind, I would like to sit here. நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால், நான் இங்கே உட்கார விரும்புகிறேன்.
    It is a mind blowing அது மனதை அள்ளுகிறது / மனதை கொல்லைகொள்கிறது
    It reminds me of one of piccaso\'s இது எனக்கு ஓவியர் பிக்காஷோ ஓவியம் ஒன்றை ஞாபகபடுத்துகிறது
    Meditation will strengthen your mind தியானம் உன்னுடைய மனநிலையை பலப்படுத்தும்
    Mind you, you have wounded a cobra நீ நாகப்பாம்பை தாக்கி இருக்கிறாய் புரிந்து கொள்
    Mind your business உன் வேலையைப் பார்
    Mind your tongue நாக்கை அடக்கு
    Mind your words உன் வார்த்தைகளை கவனி
    Need I remind you to post the letter? நான் உனக்கு கடிதத்தை தபால்பெட்டியிலிட ஞாபகபடுத்த வேண்டுமா?
    Never mind பரவாயில்லை
    Please do not mind தயவு செய்து பொருட்படுத்தவேண்டாம்
    Please do not mind this / Please do not feel bad about it தவறாக நினைக்க வேண்டாம்
    Please mind the class தயவு செய்து வகுப்பை கவனித்துக் கோள்
    Please mind your own business உன் வேலையைப் பார்
    Please remind me of this tomorrow தயவு செய்து இதைப் பற்றி நாளை எனக்கு நினைவுப் படுத்துங்கள்
    Remind me at the proper time உரிய நேரத்தில் நினைவூட்டு
    She is feeble minded அவள் மந்த புத்தி உள்ளவள்
    The skeletons of animals kept here remind me of ancient times இந்த விலங்குகளின் எலும்புகள் பத்திரபடுத்தி வைத்திருப்பது ஆதி காலங்களை எனக்கு நினைவுபடுத்துகிறது
    These monkeys remind me of Darvin\'s theory of evolution இந்த குரங்குகள் எனக்கு டார்வினுடைய பரிணாம கொள்கைகளை ஞாபகபடுத்துகிறது
    This sunflower, the jasmine, the willow, all remind me of my old days இந்த சூரிய காந்தி பூ, முல்லைப்பூ, சிறு கிளைகள் கொண்ட இந்த மரங்கள் கடந்த நல்ல காலங்களை நினைவுபடுத்து
    What is in your mind? A puranic one or on academic one? உங்கள் மனதில் இருக்கிறது என்ன? புராண சம்மந்தபட்டதா இல்லையேல் கல்வி சம்மந்தபட்டதா?
    Would you mind coming with me? நீங்கள் பொருட்படுத்தாமல் என்னுடன் வரமுடியுமா?
    Would you mind if I ask a question? நீங்கள் ஏதும் நினைக்கவில்லை என்றால் நான் ஒரு கேள்வி கேட்கலாமா?
    Would you mind lending me some money? நீங்கள் ஏதும் நினைக்கவில்லை என்றால் எனக்கு சிறிது பணம் கடனாக கொடுப்பீர்களா?
    Would you mind moving a bit? கொஞ்சம் நகருங்களேன்


    comments powered by Disqus