Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for gone 50 sentences found.  

    But the current is gone 

    ஆனால், மின்சாரம் போய்விட்டதே

    Had you not gone to film? 

    நீ திரைப்படத்திற்கு போயிருக்கவில்லையா?

    Had you not gone to play yesterday? 

    நேற்று நீ விளையாட சென்றிருக்கவில்லையா?

    He had gone 

    அவன் சென்றிருந்தான்

    He has gone 

    அவன் சென்றிருக்கிறான்

    He has not gone yet 

    அவன் இன்னும் போகவில்லை

    He will have gone 

    அவன் சென்றிருப்பான்

    I had gone 

    நான் சென்றிருந்தேன்

    I had gone to school 

    நான் பள்ளிக்கூடம் சென்றிருந்தேன்

    I have gone 

    நான் சென்றிருக்கிறேன்

    I have gone to the supermarket 

    நான் அந்த நவீன சந்தைக்கு போயிருக்கிறேன்

    I returned after he had gone 

    நான் திரும்பி வந்த பிறகு அவன் சென்று விட்டான்

    I shall have gone 

    நான் சென்றிருப்பேன்

    I will have gone 

    நான் சென்றிருப்பேன்

    It had gone 

    அது சென்றிருந்தது

    It has gone 

    அது சென்றிருக்கிறது

    It will has gone 

    அது சென்றிருக்கும்

    Let bygones be bygones, take care in future 

    போனது போகட்டும் இனியாவது கவனமாக இரு

    My clothes have gone to the laundry 

    என் துணிமணிகள் வண்ணானிடம் இருக்கிறது

    Scissors has gone missing 

    கத்தரிக்கோல் காணாமல் போயிருக்கின்றது

    SOME RELATED SENTENCES FOR gone

    English SentencesTamil Meaning
    He has not gone yet அவன் இன்னும் போகவில்லை
    He will have gone அவன் சென்றிருப்பான்
    I had gone நான் சென்றிருந்தேன்
    I had gone to school நான் பள்ளிக்கூடம் சென்றிருந்தேன்
    I have gone நான் சென்றிருக்கிறேன்
    I have gone to the supermarket நான் அந்த நவீன சந்தைக்கு போயிருக்கிறேன்
    I returned after he had gone நான் திரும்பி வந்த பிறகு அவன் சென்று விட்டான்
    I shall have gone நான் சென்றிருப்பேன்
    I will have gone நான் சென்றிருப்பேன்
    It had gone அது சென்றிருந்தது
    It has gone அது சென்றிருக்கிறது
    It will has gone அது சென்றிருக்கும்
    Let bygones be bygones, take care in future போனது போகட்டும் இனியாவது கவனமாக இரு
    My clothes have gone to the laundry என் துணிமணிகள் வண்ணானிடம் இருக்கிறது
    Scissors has gone missing கத்தரிக்கோல் காணாமல் போயிருக்கின்றது
    She had gone அவள் சென்றிருந்தாள்
    She had gone to america அவள் அமெரிக்கா சென்று இருந்தாள்
    She has gone அவள் சென்றிருக்கிறாள்
    She will has gone அவள் சென்றிருப்பாள்
    She would have gone to the concert அவர் கச்சேரிக்கு சென்றிருந்திருக்கக்கூடும்
    That time is gone, my friend அந்த காலங்கள் எல்லாம் போய் விட்டது, எனது நண்பரே
    The ambulance has gone. மருத்துவ ஊர்தி போய்விட்டது.
    The fever has gone above 100 degrees காய்ச்சல் நூறு டிகிரிக்கும் மேல் போய் இருக்கிறது
    The price of cloth has gone high துணியின் விலை மிகவும் உயர்ந்து இருக்கிறது
    The sun had gone down சூரியன் அஸ்தமித்திருந்தது
    They had gone அவர்கள் சென்றிருந்தார்கள்
    They have gone அவர்கள் சென்றிருக்கிறார்கள்
    They have gone to the temple அவர்கள் கோவிலுக்குப் போயிருக்கிறார்கள்
    They have not gone back I think அவர்கள் திரும்பிப் போகவில்லை என்று நான் நினைக்கிறேன்
    They will have gone அவர்கள் சென்றிருப்பார்கள்
    Venkatesh has gone to mumbai வெங்கடேஷ் மும்பைக்கு சென்றிருந்தான்
    We had gone நாம் சென்றிருந்தோம்
    We have gone நாம் சென்றிருக்கிறோம்
    We must have gone home நாங்கள் வீட்டுக்குச் சென்றிருக்க வேண்டும்
    We shall have gone நாம் சென்றிருப்போம்
    We will do it after all others are gone மற்றவர்கள் சென்று விட்டபடியினாலே நாம் இதை செய்வோம்
    We will have gone நாம் சென்றிருப்போம்
    We will have gone home நாங்கள் வீட்டிற்குப் போய்விட்டிருப்போம்
    You had gone நீ சென்றிருந்தாய்
    You had gone to singapore நீ சிங்கப்பூர் சென்று இருந்தாய்
    You have gone நீ சென்றிருக்கிறாய்
    You have gone on your father உன் தந்தையைப் போல இருக்கிறாய்
    You have gone to have been worried நீ கவலைப்பட்டு இருக்க சென்று இருக்கிறாய்
    You mean the gone one? I know. He is distant relation of mine அதாவது நீங்கள் சொல்வது, இறந்து போனவரையா? எனக்குத் தெரியும். அவர் என்னுடைய தூரத்து உறவினர்
    You will have gone நீ சென்றிருப்பாய்


    comments powered by Disqus