Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for buy 45 sentences found.  

    Meaning for buy - Get the possession of sth.by paying money or sth.of value.
       (விலைக்கு வாங்கு)

    A man buys a book for Rs.27.50 and sells it for Rs.28.60 

    ஒரு மனிதன் ரூ.27.50 க்கு ஒரு புத்தகத்தை வாங்குகிறான். அதை ரூ.28.60 க்கு விற்கின்றான்.

    Beauty will not buy beef 

    அழகு, மாமிசத்தை விலை வாங்க முடியாது

    Buy some vegetables 

    காய்கறிகள் வாங்கு

    Can you buy me a black sari, please? 

    தயவுசெய்து, எனக்காக ஒரு கருப்பு சீலை வாங்கமுடியுமா?

    Did you buy the shirt? 

    நீங்கள் சட்டை வாங்கினீர்களா?

    Do not buy anything here 

    இங்கே எதையும் வாங்காதே

    Do you want to buy two dozen bananas? 

    நீ இரண்டு டஜன் வாழைப்பழம் வாங்க விரும்புகிறாயா?

    From where will you buy a television? 

    எங்கிருந்து நீ ஒரு தொலைக்காட்சி வாங்குவாய்?

    Give a little reduction and I am buying it now, OK? 

    விலை சற்று குறைத்து கொடுங்கள். நான் இப்போதே வாங்கி கொள்கிறேன். சரியா?

    Go to shop and buy a book 

    கடைக்கு சென்று ஒரு புத்தகம் வாங்கு

    How much did you buy? 

    நீ எவ்வளவு வாங்கினாய்?

    I buy a trouser 

    நான் ஒரு காற்சட்டை வாங்குகிறேன்

    I buy vegetables 

    நான் காய்கறிகளை வாங்குகிறேன்

    I could not buy a television for want of money 

    பணம் இல்லாததால் நான் ஒரு தொலைக்காட்சியை வாங்க முடியவில்லை

    I have to buy vegetable 

    காய்கறி வாங்க வேண்டும்.

    I like to buy a car 

    நான் ஒரு கார் வாங்க விரும்புகிறேன்

    I may buy 

    நான் வாங்கலாம்

    I want it father. Buy that watch for my sister 

    அது எனக்கு வேண்டும். அந்த கடிகாரத்தை என்னுடைய சகோதரிக்கு வாங்குங்கள்

    I was going to buy a motorcycle 

    நான் ஒரு உந்துருளி வாங்கிக்கொண்டிருந்தேன்

    I will be able to buy a submarine 

    என்னால் ஓர் நீர்மூழ்கிக்கப்பல் வாங்க முடியுமாக இருக்கும்

    SOME RELATED SENTENCES FOR buy

    English SentencesTamil Meaning
    Do not buy anything here இங்கே எதையும் வாங்காதே
    Do you want to buy two dozen bananas? நீ இரண்டு டஜன் வாழைப்பழம் வாங்க விரும்புகிறாயா?
    From where will you buy a television? எங்கிருந்து நீ ஒரு தொலைக்காட்சி வாங்குவாய்?
    Give a little reduction and I am buying it now, OK? விலை சற்று குறைத்து கொடுங்கள். நான் இப்போதே வாங்கி கொள்கிறேன். சரியா?
    Go to shop and buy a book கடைக்கு சென்று ஒரு புத்தகம் வாங்கு
    How much did you buy? நீ எவ்வளவு வாங்கினாய்?
    I buy a trouser நான் ஒரு காற்சட்டை வாங்குகிறேன்
    I buy vegetables நான் காய்கறிகளை வாங்குகிறேன்
    I could not buy a television for want of money பணம் இல்லாததால் நான் ஒரு தொலைக்காட்சியை வாங்க முடியவில்லை
    I have to buy vegetable காய்கறி வாங்க வேண்டும்.
    I like to buy a car நான் ஒரு கார் வாங்க விரும்புகிறேன்
    I may buy நான் வாங்கலாம்
    I want it father. Buy that watch for my sister அது எனக்கு வேண்டும். அந்த கடிகாரத்தை என்னுடைய சகோதரிக்கு வாங்குங்கள்
    I was going to buy a motorcycle நான் ஒரு உந்துருளி வாங்கிக்கொண்டிருந்தேன்
    I will be able to buy a submarine என்னால் ஓர் நீர்மூழ்கிக்கப்பல் வாங்க முடியுமாக இருக்கும்
    I will buy a bens car நான் ஒரு பென்ஸ் மகிழுந்து வாங்குவேன்
    I will buy it at any cost இது என்ன விலையானாலும் நான் அதை வாங்கி கொள்வேன்
    In which company washing machine would you like to buy? எந்த நிறுவனத்தின் சலவை இயந்திரத்தை வாங்க விரும்புகிறீர்கள்?
    Is it worth buying? இதை வாங்குவதால் பலனுண்டா?
    Leasing is more confusing than buying குத்தகை, வாங்குவதை விட குழப்பமானது
    Money can buy a bed, but not sleep பணத்தினால் படுக்கை வாங்கலாம், தூக்கத்தை / சுகத்தை வாங்க முடியாது
    My neighbour requested me to buy some stamps என்னுடைய அண்டை விட்டார் என்னிடம் சில அஞ்சல் தலைகளை வாங்குமாறு கேட்டுக் கொண்டார்
    Only rich man can buy this பணக்காரர் மட்டுமே இதை வாங்க முடியும்
    See you, buy மீண்டும் சந்திப்போம், சென்று வாருங்கள்
    Should you be able to buy a ticket on the train? ஒரு பயண அனுமதிச்சீட்டு தொடரூந்தில் உன்னால் வாங்க முடியுமாகவே இருக்குமா?
    Sorry, I can not buy/afford it இது எனக்குக் கட்டுப்படி ஆகாது
    Tell me whether you buy நீ வாங்குகிறாயா என்று சொல்
    The book was published in order that all might buy அந்த புத்தகம் வெளியிடப்பட்டதின் பொருட்டு எல்லோரும் வாங்கலாம்
    There are certain things which money cannot buy சில பொருட்களை பணத்தினால் விலை கொடுத்து வாங்க முடியாது
    They will buy a car அவர்கள் ஒரு மகிழூந்தை வாங்குவார்கள்
    We cannot buy anything without money பணம் இல்லாமல் எந்தப் பொருளையும் நம்மால் வாங்க இயலாது
    We must buy some shirts நாம் சில சட்டைகளை வாங்க வேண்டும்
    What will you buy tomorrow? நாளை என்ன நீ வாங்குவாய்?
    Where can i buy this? இதை நான் எங்கு வாங்க முடியும்?
    Which book do you intend to buy? நீ எந்த புத்தகத்தை வாங்கலாம் என்று நினைக்கிறாய்?
    Which pen shall I buy? நான் எந்த பேனா வாங்கலாம்?
    Which pen should I buy? நான் எந்த பேனா வாங்க வேண்டும்?
    Will you buy me one such cycle, mother? அம்மா, அதேபோன்று எனக்கும் ஒரு மிதிவண்டி வாங்கி கொடுக்க முடியுமா?
    You cannot buy things without money பணமில்லாமல் உன்னால் பொருட்களை வாங்க முடியாது
    You must buy a new house நீ கண்டிப்பாக ஒரு புதிய வீட்டினை வாங்கு


    comments powered by Disqus