Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Hour 36 sentences found.  

    Meaning for hour - Sixty minutes
       (அறுபது மணித்துளிகள்)

    But today it is late by 2 hours. By the way, what brought you here? 

    ஆனால் இன்றிக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வருகிறது. இருக்கட்டும்.நீங்கள் இங்கே என்ன கொண்டு வந்திருக்க

    Can you discriminate the works of these authours? 

    இந்த நூலாசிரியர்களின் படைப்புகளை உங்களால் வேற்றுமை காண முடியுமா?

    Cry all the 24 hours 

    இருபத்தி நான்கு மணிநேரமும் அழு

    He was studying his lessons at the eleventh hour 

    அவன் கடைசி நேரத்தில் அவனது பாடங்களை படித்து கொண்டிருந்தான்

    How much hour? 

    எவ்வளவு நேரம்?

    I am going out for an hour 

    நான் ஒரு மணி நேரம் வெளியே செல்கிறேன்

    I ate an hour ago 

    நான் ஒரு மணி நேரம் முன்பு சாப்பிட்டேன்

    I had been talking with Mr.Mark for over half an hour 

    நான் மார்க் கிடம் அரை மணித்தியாளத்திற்கு மேலாக பேசிக்கொண்டிருந்தேன்

    I had been waiting for two hours. 

    நான் இரண்டு மணிநேரங்களாக காத்துக்கொண்டிருந்தேன்

    I had been waiting in the airport for more than two hours when you arrived 

    நான் நீ வந்தடையும் பொழுது இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தேன்

    I had been waiting in the Hong Kong airport for two hours 

    நான் ஹாங்காங் விமான நிலையத்தில் இரண்டு மணி நேரங்களாக காத்துக்கொண்டிருந்தேன்

    I had been working for over an hour 

    நான் வேலை செய்துக்கொண்டிருந்தேன் ஒரு மணி நேரத்தித்திற்கும் மேலாக

    I have been riding my bicycle for 2 hours 

    எனது மிதிவண்டியை 2 மணி நேரங்கங்களாக நான் ஓட்டிக்கொண்டிருக்கிறேன்

    I have been standing here for over half an hour 

    நான் அரை மணி நேரத்திற்க்கு மேலாக இங்கே நின்றுக்கொண்டிருக்கின்றேன்

    I have been studying for 3 hours 

    நான் மூன்று மணிநேரங்களாக படித்துக்கொண்டிருக்கின்றேன்

    I have been waiting for you for three hours 

    நான் உனக்காக மூன்று மணி நேரங்களாக காத்துக் கொண்டிருக்கின்றேன்

    I have been waiting here for over two hours 

    நான் இரண்டு மணிநேரங்களுக்கு மேலாக இங்கே காத்துக்கொண்டிருக்கின்றேன்

    I have been waiting here for two hours 

    நான் இங்கே இரண்டு மணிநேரங்களாக காத்துக்கொண்டிருக்கின்றேன்

    I have played outside for an hour 

    நான் வெளியில் ஒரு மணிநேரமாக விளையாடியிருக்கிறேன்

    I saw you one hour ago 

    நான் ஒரு மணி நேரம் முன்பு உன்னை பார்த்தேன்

    SOME RELATED SENTENCES FOR Hour

    English SentencesTamil Meaning
    I am going out for an hour நான் ஒரு மணி நேரம் வெளியே செல்கிறேன்
    I ate an hour ago நான் ஒரு மணி நேரம் முன்பு சாப்பிட்டேன்
    I had been talking with Mr.Mark for over half an hour நான் மார்க் கிடம் அரை மணித்தியாளத்திற்கு மேலாக பேசிக்கொண்டிருந்தேன்
    I had been waiting for two hours. நான் இரண்டு மணிநேரங்களாக காத்துக்கொண்டிருந்தேன்
    I had been waiting in the airport for more than two hours when you arrived நான் நீ வந்தடையும் பொழுது இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தேன்
    I had been waiting in the Hong Kong airport for two hours நான் ஹாங்காங் விமான நிலையத்தில் இரண்டு மணி நேரங்களாக காத்துக்கொண்டிருந்தேன்
    I had been working for over an hour நான் வேலை செய்துக்கொண்டிருந்தேன் ஒரு மணி நேரத்தித்திற்கும் மேலாக
    I have been riding my bicycle for 2 hours எனது மிதிவண்டியை 2 மணி நேரங்கங்களாக நான் ஓட்டிக்கொண்டிருக்கிறேன்
    I have been standing here for over half an hour நான் அரை மணி நேரத்திற்க்கு மேலாக இங்கே நின்றுக்கொண்டிருக்கின்றேன்
    I have been studying for 3 hours நான் மூன்று மணிநேரங்களாக படித்துக்கொண்டிருக்கின்றேன்
    I have been waiting for you for three hours நான் உனக்காக மூன்று மணி நேரங்களாக காத்துக் கொண்டிருக்கின்றேன்
    I have been waiting here for over two hours நான் இரண்டு மணிநேரங்களுக்கு மேலாக இங்கே காத்துக்கொண்டிருக்கின்றேன்
    I have been waiting here for two hours நான் இங்கே இரண்டு மணிநேரங்களாக காத்துக்கொண்டிருக்கின்றேன்
    I have played outside for an hour நான் வெளியில் ஒரு மணிநேரமாக விளையாடியிருக்கிறேன்
    I saw you one hour ago நான் ஒரு மணி நேரம் முன்பு உன்னை பார்த்தேன்
    I was three and half hours late coming home நான் மூன்றரை மணி நேரம் தாமதமாக வீட்டிற்கு வந்தேன்
    I will be there within 2 hours 2 மணிநேரத்திற்குள் நான் அங்கு இருப்பேன்
    It will be lying for hours in water மணிக்கணக்கில் அது தண்ணீரில் படுத்துக் கொண்டு இருக்கும்
    Laugh all the 24 hours இருபத்தி நான்கு மணிநேரமும் சிரி
    Let\'s compromise. News for five minutes, then half an hour serial யாவரும் ஒரு சமாதான நிலைக்கு வருவோம். செய்தி ஐந்து நிமிடங்கள், பின்பு அரை மணிநேரம் தொடர்கதை
    Not that much. Half an hour at the most அந்த அளவுக்கு வேண்டாம். கூடிப்போனால் அரை மணி நேரமாகும்
    She had been playing three hours அவள் மூன்று மணி நேரம் விளையாடிக்கொண்டு இருந்து இருந்தாள்
    She is waiting for an hour அவள் ஒருமணி நேரமாக காத்துக்கொண்டிருக்கிறாள்
    Since how many hours? எவ்வளவு நேரமாக?
    Thank you for the information, I will come after 2 hours இந்த தகவலுக்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் 2 மணிநேரம் கழித்து வருகிறேன்
    That means, I will have to wait for another one hour? அப்படியானால், நான் இன்னும் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?
    This book took me one hour and a half./ I read this this book in one and a half hour நான் இந்தப் புத்தகத்தை ஒன்றரை மணி நேரத்தில் படித்தேன்
    Within twenty four hours, you have to find a solution to this issue நீ இந்த பிரச்சினைக்கு 24 (இருபத்து நான்கு) நேரத்திற்குள்ளாக தீர்வு காணப்பட வேண்டும்
    You are late by an hour நீங்கள் ஒரு மணிநேரம் தாமதமாக வந்திருகிறீர்கள்
    You do everything at the eleventh hour நீ அனைத்தையும் கடைசி நேரத்தில் செய்கிறாய்
    You should practise for more than an hour நீங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயிற்சி செய்ய வேண்டும்


    comments powered by Disqus