Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Henna 18 sentences found.  

    Meaning for henna - A kind of plant whose riddish brown substance is used for nail colouring or dyeing the hair
       (ஒரு வகை மருதொன்றிச் செடி வகை)

    At what o' clock will the Yercaud express reach to Chennai? 

    எத்தனை மணிக்கு ஏற்காடு விரைவு வண்டி சென்னைக்கு சென்று அடையும்?

    Chennai is a busy city 

    சென்னை ஒரு சுறுசுறுப்பான நகரமாக இருக்கிறது

    Chennai is the capital city of Tamilnadu 

    சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம்

    Chennai is the largest city in south india 

    தென்னிந்தியாவில் சென்னை மிகப்பெரிய நகரம்

    Delhi and Chennai are big cities 

    டெல்லியும் சென்னையும் பெரிய நகரங்கள்

    I am from Chennai 

    நான் சென்னையிலிருந்து வருகிறேன்

    I am transferred to their Chennai Branch 

    நான் அவர்களின் சென்னை கிளைக்கு மாற்றப்பட்டுருக்கிறேன்

    I come from Chennai 

    நான் சென்னைலிருந்து வருகிறேன்

    I have been living in chennai since 1995 

    நான் 1995ம் ஆண்டிலிருந்து சென்னையில் வசித்துக் கொண்டு இருந்து இருக்கிறேன்

    I have been to Chennai 

    நான் சென்னை சென்றிருந்தேன்

    I should go to chennai, so you must give money 

    நான் சென்னைக்கு செல்ல வேண்டும் ஆதலால் நீங்கள் பணம் கொடுக்க வேண்டும்

    Many dailies News papers are published from Chennai 

    சென்னையிலிருந்து பல தினசரிப செய்தி பத்திரிக்கைகள் வெளியாகின்றன

    Many houses in Chennai are terraced 

    சென்னையில் பல வீடுகள் மச்சு வீடுகள்

    Sir, Is the the train to go to chennai? 

    ஐயா, இப்பொழுது சென்னைக்கு செல்ல தொடர் வண்டி இருக்கிறதா?

    Their native is Chennai 

    அவர்களது பூர்வீகம் சென்னை

    Tonight we will have to go to Chennai 

    நாம் இன்று இரவு சென்னை செல்ல வேண்டும்.

    We had started from chennai at 5 o'clock 

    நாம் சென்னையிலுருந்து 5 மணிக்கு கிளம்பி இருந்தோம்

    When you are came from chennai? 

    எப்பொழுது நீங்கள் சென்னையிலிருந்து வந்தீர்கள்?

    SOME RELATED SENTENCES FOR Henna

    English SentencesTamil Meaning
    I am from Chennai நான் சென்னையிலிருந்து வருகிறேன்
    I am transferred to their Chennai Branch நான் அவர்களின் சென்னை கிளைக்கு மாற்றப்பட்டுருக்கிறேன்
    I come from Chennai நான் சென்னைலிருந்து வருகிறேன்
    I have been living in chennai since 1995 நான் 1995ம் ஆண்டிலிருந்து சென்னையில் வசித்துக் கொண்டு இருந்து இருக்கிறேன்
    I have been to Chennai நான் சென்னை சென்றிருந்தேன்
    I should go to chennai, so you must give money நான் சென்னைக்கு செல்ல வேண்டும் ஆதலால் நீங்கள் பணம் கொடுக்க வேண்டும்
    Many dailies News papers are published from Chennai சென்னையிலிருந்து பல தினசரிப செய்தி பத்திரிக்கைகள் வெளியாகின்றன
    Many houses in Chennai are terraced சென்னையில் பல வீடுகள் மச்சு வீடுகள்
    Sir, Is the the train to go to chennai? ஐயா, இப்பொழுது சென்னைக்கு செல்ல தொடர் வண்டி இருக்கிறதா?
    Their native is Chennai அவர்களது பூர்வீகம் சென்னை
    Tonight we will have to go to Chennai நாம் இன்று இரவு சென்னை செல்ல வேண்டும்.
    We had started from chennai at 5 o'clock நாம் சென்னையிலுருந்து 5 மணிக்கு கிளம்பி இருந்தோம்
    when you are came from chennai? எப்பொழுது நீங்கள் சென்னையிலிருந்து வந்தீர்கள்?


    comments powered by Disqus