Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Form 32 sentences found.  

    Meaning for form - Appearance
       (தோற்றம்)

    Any legend of the temple available here? I mean, in the form of a book? 

    கோயிலை பற்றிய புராண தகவல் ஏதாவது இருக்கின்றதா? அதாவது புத்தக வடிவில்

    Can you perform a trick? 

    உன்னால் ஒரு தந்திர காட்சி நடத்த முடியுமா?

    Do not try to reform me 

    என்னை மாற்ற முயற்சிக்காதே

    During the middle of the tentieth century the problems were formed 

    இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் பிரச்சனைகள் தோற்றுவிக்கப்பட்டன

    Everyone held hands and formed a human chain 

    அனைவரும் கைகளை இணைத்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்

    Fill up the form 

    விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திசெய்

    Formative Assessment is carried out 

    கணிப்பீடு உருவாக்கம் மேற்கொள்ளப்படுகிறது

    Get me a money-order form from the post office 

    தபால் அலுவலகத்திலிருந்து ஒரு பண விடைப் படிவம் பெற்று வரவும்

    Has he been informed? 

    அவனுக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டதா?

    He was in a blue uniform 

    அவன் நீல நிற சீருடை அணிந்திருந்தான்

    I am going to inform you a sad news 

    நான் இப்போது ஒரு கவலை தரும் விஷயத்தை சொல்லப் போகிறேன்

    I am happy to inform you 

    நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

    I am sorry to inform you that my brother has been absent from school 

    என்னுடைய சகோதரன் பள்ளிக்கு வர இயலவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்

    I got panick trying to reform him 

    எனக்கு அவனை திருத்துவதில் ஒரு இனம்புரியாத அச்சம் ஏற்பட்டது

    I have come to see off my brother -in-law to Singapore. By the way, are the formalities over? 

    சிங்கப்பூருக்கு என்னுடைய மைத்துனரை அனுப்பி வைக்க வந்தேன். இருக்கட்டும், மற்ற சம்பிரதாயங்கள் எல்லாம்

    I have recovered form my fever 

    எனக்கு காய்ச்சல் குணமாகிவிட்டது

    I informed to police 

    நான் காவல் துறைக்கு தெரிவித்தேன்

    I will fill in this application form 

    நான் இந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வேன்

    Inform me 

    எனக்கு தெரிவி

    Information exchange 

    தகவல் பரிமாற்றம்

    SOME RELATED SENTENCES FOR Form

    English SentencesTamil Meaning
    Fill up the form விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திசெய்
    Formative Assessment is carried out கணிப்பீடு உருவாக்கம் மேற்கொள்ளப்படுகிறது
    Get me a money-order form from the post office தபால் அலுவலகத்திலிருந்து ஒரு பண விடைப் படிவம் பெற்று வரவும்
    Has he been informed? அவனுக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டதா?
    He was in a blue uniform அவன் நீல நிற சீருடை அணிந்திருந்தான்
    I am going to inform you a sad news நான் இப்போது ஒரு கவலை தரும் விஷயத்தை சொல்லப் போகிறேன்
    I am happy to inform you நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
    I am sorry to inform you that my brother has been absent from school என்னுடைய சகோதரன் பள்ளிக்கு வர இயலவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்
    I got panick trying to reform him எனக்கு அவனை திருத்துவதில் ஒரு இனம்புரியாத அச்சம் ஏற்பட்டது
    I have come to see off my brother -in-law to Singapore. By the way, are the formalities over? சிங்கப்பூருக்கு என்னுடைய மைத்துனரை அனுப்பி வைக்க வந்தேன். இருக்கட்டும், மற்ற சம்பிரதாயங்கள் எல்லாம்
    I have recovered form my fever எனக்கு காய்ச்சல் குணமாகிவிட்டது
    I informed to police நான் காவல் துறைக்கு தெரிவித்தேன்
    I will fill in this application form நான் இந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வேன்
    Inform me எனக்கு தெரிவி
    Information exchange தகவல் பரிமாற்றம்
    It is a formative assessment அது ஒரு மதிப்பீட்டு உருவாக்கம்
    It is an informal chat. இது ஒரு முறையல்லாத வீண்பேச்சு.
    Learning as a Form of Art கற்றல் ஒரு கலை
    Let’s not inform the police காவல் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டாம்
    Mr.Kannan formerly lived here திரு.கண்ணன் முன்பு இங்கு வாழ்ந்தார்
    On which platform will the train arrive? வண்டி எந்த நடைமேடையில் வரும்?
    Sure. Our team is at its best form now நிச்சயமாக. நம்முடைய குழு இப்பொழுதிலிருந்து சிறப்பானதாக இருக்கும்
    Thank you for the information, I will come after 2 hours இந்த தகவலுக்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் 2 மணிநேரம் கழித்து வருகிறேன்
    The train already arrived at the platform வண்டி ஏற்கனவே தளத்திற்கு வந்துவிட்டது
    The train arrives on platform No-1 at 4 PM ரயில் மாலை 4 மணிக்கு புகையிரத மேடை எண் 1ல் வந்தடைகிறது
    We will collect/get/gather more information நாம் இன்னும் அதிகத் தகவல் சேகரிப்போம்
    What is a formality to get it? அதற்கு என்ன சம்பிரதாயங்கள் செய்ய வேண்டும்?


    comments powered by Disqus