Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Day 278 sentences found.  

    Meaning for day - The time between two successive nights or dawn and sunset.twenty four hours fro midnight.
       (இருதொடர்ந்த இரவுகளுக்கு உட்பட்ட காலம்(அ) கதிரவன் உதயத்திற்கும் கதிரவன் மறைவிற்கும் இடைப்பட்ட காலம்நள்ளிரவில் இருந்து இருபத்து நான்குமணி நேரம்)

    A full moon day 

    முழுமையான நிலவு தினம்

    Agreed. But do not fool me, as you did yesterday 

    ஏற்று கொள்கிறேன். ஆனால் நேற்று செய்ததுபோல என்னை முட்டாளாக்க கூடாது

    An exciting day in my life 

    என் வாழ்க்கையில் ஒரு உற்சாகமான நாள்

    Are you fasting today? 

    நீ இன்று விரதம் இருக்கிறாயா?

    At the least, another five days more 

    குறைந்தது, இன்னும் கூடுதலாக ஐந்து நாட்களாகும்

    Because I was in a hurry yesterday. 

    ஏனெனில் நான் நேற்று அவசர நிலையில் இருந்தேன்

    Boxing day / After 25, December. 

    கிறிஸ்துமஸ் மறுநாள்

    But day after tomorrow I have to return it 

    ஆனால், நாளை மறுநாள் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்

    But now-a-days, people accept only fresh packets. 

    ஆனால் இப்பொழுதெல்லாம் மக்கள் புதிய தயிர் பொட்டலத்தைதான் விரும்புகிறார்கள்.

    But today it is late by 2 hours. By the way, what brought you here? 

    ஆனால் இன்றிக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வருகிறது. இருக்கட்டும்.நீங்கள் இங்கே என்ன கொண்டு வந்திருக்க

    Can you contact me over telephone day after tomorrow? 

    நீ, நாளைய மறுதினம் என்னோடு தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ள முடியுமா?

    Can you see me the day after tomorrow? 

    நீங்கள் என்னை நாளை மறுநாள் சந்திப்பீர்களா?

    Coming Sunday 

    வருகிற ஞாயிற்றுக்கிழமை

    Corruption and violence are the ideals today 

    லஞ்சமும், வன்முறையும் தான் இன்று உயர்ந்த கொள்கையாக கருதப்படுகிறது

    Couldn’t read much today 

    இன்று அதிகம் படிக்க முடியவில்லை

    Did you come yesterday? 

    நேற்று நீ வந்தாயா?

    Did you receive any letter today by post? 

    இன்று கடிதம் மூலமாக நீ ஏதாவது கடிதம் பெற்றாயா?

    Do not sleep in the day time 

    பகலில் தூங்காதே

    Do not worry. I will send somebody to check it today itself 

    கவலைபடாதீர்கள். இன்றே நான் எவரையேனும் அனுப்பி சரி பார்க்க சொல்கிறேன்.

    Do you come here every day? 

    நீ தினசரி இங்கே வருகிறாயா?



    comments powered by Disqus