Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for Current Deposit

    SOME RELATED SENTENCES FOR Current Deposit

    English SentencesTamil Meaning
    But the current is gone ஆனால், மின்சாரம் போய்விட்டதே
    Do you have a safe deposit box here? இங்கு நீங்கள் ஒரு பாதுகாப்பு பெட்டகம் வைத்துள்ளீர்களா?
    I am currently working as a software engineer in an MNC (Multinational Corporation) நான் தற்போது பன்னாட்டு நிறுவனமொன்றில் ஒரு மென்பொருள் பொறியாளராக வேலை செய்துகொண்டிருக்கிறேன்
    I deposited money to the bank நான் காசை வங்கியில் வைப்பீடு செய்தேன்
    I opened a current account நான் ஒரு நடைமுறைக் கணக்கை திறந்தேன்
    I will open a current account நான் ஒரு நடைமுறைக் கணக்கு திறப்பேன்
    I would like to start current account for my business sir நான் என் தொழிலுக்காக நடப்புக் கணக்கு தொடங்க விரும்புகிறேன்
    It is a current project அது ஒரு தற்போதைய திட்டமாகும்
    We will deposit all our money in the bank நாங்கள் பணத்தை முழுவதும் வங்கியில் கட்டிவிடுவோம்


    comments powered by Disqus