Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Class 35 sentences found.  

    Meaning for class - Caste system (or) group having common qualities
       (சமுதாயப் பிரிவு (அ) ஒத்த பண்புடைய மக்கள் குழு)

    Are any our class friends studying in this college? 

    நமது வகுப்பு நண்பர்கள் எவரேனும் இந்த கல்லூரியில் படித்துகொண்டு இருக்கிறார்களா?

    Be quiet in the classroom 

    வகுப்பு அறையில் அமைதியாய் இரு

    Do not laugh in the class 

    வகுப்பில் சிரிக்காதே

    Do not talk in the class room 

    வகுப்பறையில் பேசாதே

    Do not yawn in the class 

    வகுப்பில் கொட்டாவி விடாதே

    Excuse me, where is our class teacher? 

    மன்னிக்கவும், நம்முடைய வகுப்பு ஆசிரியர் எங்கே உள்ளார்?

    He is in the class room 

    அவன் வகுப்பறையில் இருக்கிறான்

    He is sick, so he did not come to the class 

    அவன் உடல் நலமின்றி இருக்கிறான் ஆதலால் அவன் வகுப்பிற்கு வரவில்லை

    How many boys are there in the class? 

    வகுப்பறையில் எத்தனை மாணவர்கள் உள்ளனர்?

    How many students are there in the class? 

    வகுப்பில் எத்தனை மாணவர்கள் இருக்கிறார்கள்?

    I am first in the class 

    நான் வகுப்பில் முதல்வன்

    I had entered the classroom before the bell rang 

    மணி அடிப்பதற்கு முன்னரே நான் வகுப்பறைக்குள் நுழைந்து விட்டேன்

    I heard you topped the class in the exams 

    தேர்வில் நீ வகுப்பில் முதல் மாணவன் என்று கேள்விப்பட்டேன்

    I was shocked to know that you have started bunking classes to see movies 

    நீ வகுப்பிற்கு செல்லாமல் திரைப்பட கொட்டகைக்கு செல்வதாக கேள்வி பட்டவுடன் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்

    I was sitting at the class room 

    நான் வகுப்பு அறையில் அமர்ந்திருந்துக்கொண்டிருந்தேன்

    I will be there during your class 

    உனது வகுப்பு நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் நான் அங்கிருப்பேன்

    In which class are you studying? 

    நீ என்ன வகுப்பு படிக்கிறாய்?

    In which class your brother is studying? 

    உங்களுடைய சகோதரன் எந்த வகுப்பில் படிக்கின்றார்?

    In which class? 

    எந்த வகுப்பில்?

    May I go to the class now? 

    நான் இப்பொழுது வகுப்பறைக்குச் செல்லலாமா?

    SOME RELATED SENTENCES FOR Class

    English SentencesTamil Meaning
    Excuse me, where is our class teacher? மன்னிக்கவும், நம்முடைய வகுப்பு ஆசிரியர் எங்கே உள்ளார்?
    He is in the class room அவன் வகுப்பறையில் இருக்கிறான்
    He is sick, so he did not come to the class அவன் உடல் நலமின்றி இருக்கிறான் ஆதலால் அவன் வகுப்பிற்கு வரவில்லை
    How many boys are there in the class? வகுப்பறையில் எத்தனை மாணவர்கள் உள்ளனர்?
    How many students are there in the class? வகுப்பில் எத்தனை மாணவர்கள் இருக்கிறார்கள்?
    I am first in the class நான் வகுப்பில் முதல்வன்
    I had entered the classroom before the bell rang மணி அடிப்பதற்கு முன்னரே நான் வகுப்பறைக்குள் நுழைந்து விட்டேன்
    I heard you topped the class in the exams தேர்வில் நீ வகுப்பில் முதல் மாணவன் என்று கேள்விப்பட்டேன்
    I was shocked to know that you have started bunking classes to see movies நீ வகுப்பிற்கு செல்லாமல் திரைப்பட கொட்டகைக்கு செல்வதாக கேள்வி பட்டவுடன் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்
    I was sitting at the class room நான் வகுப்பு அறையில் அமர்ந்திருந்துக்கொண்டிருந்தேன்
    I will be there during your class உனது வகுப்பு நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் நான் அங்கிருப்பேன்
    In which class are you studying? நீ என்ன வகுப்பு படிக்கிறாய்?
    In which class your brother is studying? உங்களுடைய சகோதரன் எந்த வகுப்பில் படிக்கின்றார்?
    In which class? எந்த வகுப்பில்?
    May I go to the class now? நான் இப்பொழுது வகுப்பறைக்குச் செல்லலாமா?
    Our class consists of twenty pupils எங்கள் வகுப்பு இருபது மாணவர்களை கொண்டுள்ளது
    Please mind the class தயவு செய்து வகுப்பை கவனித்துக் கோள்
    Reeta is the best girl in the class ரீட்டா வகுப்பறையில் மிகச் சிறந்த பெண்
    Students are in the class room மாணவர்கள் வகுப்பறையில் உள்ளனர்
    Students entered the class quietly மாணவர்கள் வகுப்பறைக்கு அமைதியாக நுழைந்தனர்
    The class room is ours வகுப்பு அறை எங்களுடையது
    The students make much noise in the class மாணவர்கள் வகுப்பில் அதிக ஒலியை உண்டாக்குகிறார்கள்
    There are eleven students in the class வர்க்கம் பதினொரு மாணவர்கள் உள்ளனர்
    There are two classical languages in India இந்தியாவில் இரண்டு செம்மொழிகள் இருக்கின்றன
    Until you pay the fees you can not attend the class நீங்கள் கட்டணம் செலுத்த வரை நீங்கள் வகுப்பறையில் கலந்து கொள்ள முடியாது
    We will be entering into the classroom at 9 o'clock நாங்கள் 9.00 மணிக்கு வகுப்பறைக்குள் நுழைந்துக்கொண்டு இருப்போம்
    Which is your class room? உன்னுடைய வகுப்பறை எது?
    Who is there in the class? அங்கே வகுப்பில் யார் இருக்கின்றார்கள்?
    Words are divided into different kinds of classes வாக்கியம் என்பது வார்த்தைகள் பல கூடி பொருள் தரக்கூடியது ஆகும்
    You should be better prepared the next time you come to class நீங்கள் அடுத்த முறை வகுப்பிற்கு தயாராக வரவேண்டும்


    comments powered by Disqus