Find us on Facebook

 • Last Update:
 • 05 Feb, 2018.

  English Tamil Sentences - Sentences for Cat fish

  SOME RELATED SENTENCES FOR Cat fish

  English SentencesTamil Meaning
  A drowning man will catch a straw மூழ்குகிறவன் வைக்கோலை பிடிப்பான்
  A herd of cattle ஒரு கால்நடை கூட்டம்
  A shoal of fishes ஒரு மீன் கூட்டம்
  Advocates discuss regarding the judgement வழக்கறிஞர்கள் அந்த தீர்ப்பைப்பற்றி விவாதிக்கிறார்கள்
  Android applications அண்ட்ராய்டு பயன்பாடுகள்
  Are you educated? நீங்கள் படித்தவர் தானே?
  Can I catch it for you? உங்களுக்கு அவற்றை நான் பிடித்துத் தரவா?
  Can you send me a catalogue? நீங்கள் எனக்கு ஒரு பட்டியல் அனுப்ப முடியும்?
  Catch him red handed அவனை கையும் களவுமாக பிடியுங்கள்
  Communication centre தகவல்தொடர்பு மையம்
  Computer knowledge will be an added qualification கணிபொறியைப் பற்றிய அறிவு, கூடுதலான தகுதியாக கருதப்படும்
  Curd and pickles are there. Fish curry is also there தயிரும், ஊறுகாயும் இருக்கிறது. மீன்கறியும் கூட இருக்கிறது
  Did he give you any certificate? அவர் உனக்கு ஏதாவது நற்சாட்சிப் பத்திரம் கொடுத்தாரா?
  Do not hypothecate the jewels நகைகளை அடகு வைக்காதீர்கள்
  Do not provocate me என்னை எரிச்சல் ஊட்டதே
  Dog chases cat நாய் பூனையை துரத்துகிறது
  Dried fish உலர்ந்த மீன் / கருவாடு
  Education makes man perfect கல்வி மனிதனை பூரணமாக்குகிறது
  Excellent communication skills சிறந்த தகவல் தொடர்பு திறன்
  Few cats like cold water சில பூனைகள் குளிர்ந்த நீரை விரும்புகின்றன
  Fish curry மீன் குழம்பு
  Fish head மீன் தலை
  Fish pudding மீன் புட்டு
  Fish soup மீன் ரசம்
  Fish tastes delicious மீன் சுவையாக உள்ளது
  Fried fish வறுத்த மீன்
  good-conduct certificate நன்னடத்தைச் சான்றிதழ்
  Google adsense second verification கூகுள் ஆட்சென்ஸ் இரண்டாவது சரிபார்ப்பு
  Have a nice vacation ஒரு நல்ல விடுமுறையாக அமையட்டும்
  Have you any other qualifications? உனக்கு வேறு தகுதி ஏதேனும் உண்டா?
  He can not catch the bus even though he ran fast அவன் வேகமாக ஓடி இருப்பினும் கூட அவன் பேருந்தை பிடிக்க முடியவில்லை
  He did not pay the advocate’s fee அவன் வாதிட்டவருக்கு கொடுக்க வேண்டிய கட்டணத்தை செலுத்தவில்லை
  He does not speak in English even if he is also an educated அவன் ஒரு படித்தவனாக இருந்தாலும் கூட அவன் ஆங்கிலம் பேசவில்லை
  He forwarded application through his manager அவர் தனது மேலாளர் மூலம் விண்ணப்பம் அனுப்பினார்
  He has given me certificate அவர் எனக்கு ஒரு நற்சாட்சிப் பத்திரம் கொடுத்திருக்கிறார்
  He is a well educated person அவர் ஒரு நன்கு படித்த நபர் / அவர் கல்வியறிவு மிக்கவர்
  He is an educated, but he did not express the matter அவன் ஒரு படித்தவனாக இருப்பினும் அவன் அந்த விஷயத்தை வெளிபடுத்தவில்லை
  He is not only a poor but also an uneducated அவன் ஓர் ஏழை மட்டுமல்ல, அவன் படிக்காதவனும் கூட
  He walks fast, I can not catch up with him அவன் வேகமாக நடக்கிறான், அவனை என்னால் பிடிக்க முடியாது
  He was making use of me for his selfish motives அவன், அவனுடைய சொந்த காரியகளுக்காக என்னை பயன்படுத்தி கொள்ளுகிறான்
  His hand was dislocated while playing cricket மட்டை பந்து விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது அவனுடைய கை இறங்கி விட்டது
  How to trace a mobile number location and the address ஒரு அலை பேசி எண்ணின் இருப்பிடம் மற்றும் முகவரியை கண்டுபிடிப்பது எப்படி?
  Human beings and cattle are devoured by tigers ஜனங்களும், ஆடுமாடுகளும் புலிகளால் விழுங்கப்படுகின்றனர்
  I am a practicing advocate நான் ஒரு வழக்கறிஞராக பயிற்சி செய்து வருகிறேன்
  I am an advocate நான் ஒரு வழக்கறிஞர்
  I am going to catch you நான் உங்களை பிடிக்கப் போகிறேன்
  I caught a small fish நான் ஒரு சிறிய மீனைப் பிடித்தேன்
  I have to catch Route No. 24 bus நான் பேருந்தின் தடம் எண் 24ல் வரவேண்டும்
  I was going to go on vacation நான் விடுமுறை கழிக்க சென்று கொண்டிருந்தேன்
  I will come during summer vacation நான் கோடை விடுமுறையின் போது வருவேன்
  I will fill in this application form நான் இந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வேன்
  If you can send your policemen over there this evening, they can catch him red handed இன்றைக்கு சாயங்காலம் உங்கள் காவர்களை எங்களிடத்திற்கு அனுப்பினால், அவர்கள் அவனை கையோடு பிடித்து விடலா
  Is this a cat? இது ஒரு பூனையா?
  It is a cat அது ஒரு பூனை
  It is a good vacation இது நல்ல விடுமுறை
  It is a Tom cat இது ஒரு ஆண் பூனை
  It is raining cats and dogs கனத்த மழை பொழிகிறது
  It is raining cats and dogs. அதிகளவு மழை
  It leaps upon its prey and catches it அது தன் ஆகாரமான ஜந்துவின் மேல் பாய்ந்து அதைப் பிடித்துக் கொள்ளும்
  It resembles a cat in shape உருவத்தில் அது ஒரு பூனையைப்போல் இருக்கிறது


  comments powered by Disqus