Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Building 5 sentences found.  

    Meaning for building - Anything built.
       (கட்டிடம்)

    I am building a house 

    நான் ஒரு வீடு கட்டிக்கொண்டு இருக்கிறேன்

    The tree is other side of the building 

    அந்த மரம் கட்டிடத்தின் மற்ற பகுதியில் இருக்கிறது

    The very next building is the post office 

    அடுத்த கட்டிடத்தில் தபால் அலுவலகம் உள்ளது

    They are building house nest to our\'s 

    அவர்கள் எங்கள் வீடு பக்கத்தில் வீடு கட்டுகிறார்கள்

    They were prevented from entering the building 

    அவர்கள் கட்டிடத்திற்குள் நுழைவதிலிருந்து தடுக்கப்பட்டார்கள்

    SOME RELATED SENTENCES FOR Building

    English SentencesTamil Meaning


    comments powered by Disqus