Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Box 16 sentences found.  

    Meaning for box - Container usu.with a lid.a separate compartment with seats in theaters.the seat of a driver in a carriage.
       (மேல் மூடி உள்ள பெட்டிகேளிக்கை அரங்கில் தனி இருக்கை அறைவண்டியில் ஓட்டுனர் இருக்கை)

    Boxing day / After 25, December. 

    கிறிஸ்துமஸ் மறுநாள்

    Do not open the box 

    பெட்டியை திறக்காதே

    Do you have a safe deposit box here? 

    இங்கு நீங்கள் ஒரு பாதுகாப்பு பெட்டகம் வைத்துள்ளீர்களா?

    I carried the box on my head 

    நான் என் தலையில் பெட்டியை எடுத்துச் சென்றேன்

    I found a box behind a chair 

    நான் ஒரு நாற்காலியின் பின்புறத்தில் ஒரு பெட்டியை கண்டேன்

    If you do not mind... Please ... help me to lift this box 

    உங்கள்ளுக்கு ஆட்சேபனை இல்லாவிட்டால் இந்தப் பெட்டியைத் தூக்க தயவுசெய்து உதவுங்கள்

    Is there anything inside that box? 

    பெட்டிக்குள் ஏதாவது இருக்கிறதா?

    Please help me to lift the box 

    எந்த பெட்டியை உயர்த்த எனக்கு உதவி செய்

    Remover the lid of the box 

    பெட்டியின் மூடியை அகற்றவும்

    Take this box out 

    இந்த பெட்டியை வெளியே எடு

    The box is very heavy 

    இந்தப் பெட்டி கனமாக இருக்கிறது

    The clown is on top of the box 

    பெட்டியின் உச்சியில் இருக்கின்றான் விகடன்

    The post box is red in colour 

    அஞ்சல் பெட்டியின் நிறம் சிவப்பு

    This box is too heavy to lift 

    இந்த பெட்டியை உயர்த்த மிகவும் கனமாக உள்ளது

    We are boxers 

    நாங்கள் குத்து சண்டை வீரர்கள்

    We had boxes 

    எங்களிடம் பெட்டிகள் இருந்தன

    SOME RELATED SENTENCES FOR Box

    English SentencesTamil Meaning
    If you do not mind... Please ... help me to lift this box உங்கள்ளுக்கு ஆட்சேபனை இல்லாவிட்டால் இந்தப் பெட்டியைத் தூக்க தயவுசெய்து உதவுங்கள்
    Is there anything inside that box? பெட்டிக்குள் ஏதாவது இருக்கிறதா?
    Please help me to lift the box எந்த பெட்டியை உயர்த்த எனக்கு உதவி செய்
    Remover the lid of the box பெட்டியின் மூடியை அகற்றவும்
    Take this box out இந்த பெட்டியை வெளியே எடு
    The box is very heavy இந்தப் பெட்டி கனமாக இருக்கிறது
    The clown is on top of the box பெட்டியின் உச்சியில் இருக்கின்றான் விகடன்
    The post box is red in colour அஞ்சல் பெட்டியின் நிறம் சிவப்பு
    This box is too heavy to lift இந்த பெட்டியை உயர்த்த மிகவும் கனமாக உள்ளது
    We are boxers நாங்கள் குத்து சண்டை வீரர்கள்
    We had boxes எங்களிடம் பெட்டிகள் இருந்தன


    comments powered by Disqus