Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for Bedaly emetic nut

    SOME RELATED SENTENCES FOR Bedaly emetic nut

    English SentencesTamil Meaning
    A coconut tree is tall தென்னை மரம் உயரமாக உள்ளது
    But wait a minute, please தயவுசெய்து ஒரு நிமிடம் காத்திருக்கவும்
    Coconut trees are tall தென்னை மரங்கள் உயரமாக இருக்கின்றன
    Did you scrape the coconut? நீ தேங்காயை துருவி விட்டாயா?
    Do you chew betel nut? நீ வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்கிறாயா?
    Do you have a minute? உங்களுக்கு ஒரு நிமிடம் இருக்கிறதா?
    Hardly five minutes ஐந்து நிமிடம் கூட பிடிக்காது
    He sold them only a minute ago அவர் ஒரு நிமிடம் முன்னர் அவற்றை விற்பனை செய்தார்
    How many coconut trees? எத்தனை தென்னைமரங்கள்?
    Hurry up, I cannot be here for more than five minutes சீக்கிரம், என்னால் ஐந்து நிமிடத்திக்கு மேல் இங்கே இருக்க முடியாது
    I arrived ten minutes ago நான் பத்து நிமிடங்களுக்கு முன்பே வந்தடைந்தேன்
    I bet you cannot do this work in five minutes ஐந்து நிமிடங்களில் நீ இந்த வேலையைச் செய்ய முடியாது என்று நான் பந்தயம் கட்டுகிறேன்
    I had been waiting there for more than 45 minutes நான் அங்கே காத்துக்கொண்டிருந்தேன் 45 நிமிடங்களுக்கும் அதிகமாக
    I have been doing for the last 30 minutes நான் கடைசி 30 நிமிடங்களாக செய்துக்கொண்டிருக்கின்றேன்
    I have been reading this lesson for the past 10 minutes நான் இந்த பாடத்தை கடந்த 10 நிமிடங்களாக வாசித்துக்கொண்டிருக்கின்றேன்
    I will do it in another five minutes நான் இன்னும் ஐந்து நிமிடங்களில் அதை செய்வேன்
    It gives us nuts அது நமக்கு கொட்டைகள் கொடுக்கிறது
    It has passed on just 15 minutes before இது 15 நிமிடத்திற்கு முன்னர் தான் சென்றது
    It is only a five-minute walk நடந்தால் ஐந்தே நிமிடத்தொலைவு
    It is only ten minutes walk அது பத்து நிமிட தொலைவு மட்டுமே
    It opens with its bill nuts and other fruits on which it feeds அது உண்ணுகின்ற கொட்டைகளையும், மற்ற பழங்களையும் அதன் அலகினால் உடைக்கும்
    Just a few minutes back சிறிது நேரத்துக்கு முன்னால்தான்
    Just a few minutes walk சிறிது நேர நடைதான்
    Just a minute ஒரு நிமிடம்
    Just in a few minutes சில நிமிடத்தில்
    Let\'s compromise. News for five minutes, then half an hour serial யாவரும் ஒரு சமாதான நிலைக்கு வருவோம். செய்தி ஐந்து நிமிடங்கள், பின்பு அரை மணிநேரம் தொடர்கதை
    Sorry sir, wait a minute வருந்துகிறேன் ஐயா, ஒரு நிமிடம் பொறுங்கள்
    The coconut tree has no branches தென்னை மரத்திற்கு கிளைகள் இல்லை
    The coconut tree is in front of my house. அந்த தென்னை மரம் என்னுடைய வீட்டிற்கு முன் இருக்கிறது
    The coconut tree is very tall தென்னை மரம் மிகவும் உயரமாய் இருக்கிறது
    This is a coconut tree இது ஒரு தென்னை மரம்
    Wait a minute ஒரு நிமிடம் தாமதி
    Will you please wait for some ten minutes, Sir? தயவு செய்து 10 நிமிடங்கள் காத்திருக்க முடியுமா ? ஐயா
    Will you unhusk that tender coconut? நீ அந்த இளநீரை உரிப்பாயா?
    You will be called after ten minutes நீங்கள் பத்து நிமிடம் கழித்து அழைக்கப்படுவீர்கள்


    comments powered by Disqus