Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for Bank 20 sentences found.  

    Meaning for bank - An establishment for lending and receiving money.
       (பணம் கடன் கொடுத்து வாங்கும் ஒரு நிறுவனம்)

    Can you tell me where the bank is

    வங்கி எங்கே என்று நீங்கள் கூறமுடியுமா?

     like (0)

    Deos she keep her money in the bank?

    அவள் தன் பணத்தை வங்கியில் போடுகிறாளா?

     like (0)

    I am working as a cashier in co-operation bank

    நான் ஒரு கூட்டுறவு வங்கியில் காசாளராக பணிபுரிகிறேன்

     like (0)

    I deposited money to the bank

    நான் காசை வங்கியில் வைப்பீடு செய்தேன்

     like (0)

    I got a loan from the bank

    நான் வங்கியிலிருந்து ஒரு கடன் பெற்றேன்

     like (0)

    I want to open an account in this bank

    நான் இந்த வங்கியில் ஒரு கணக்கை துவக்க விரும்புகிறேன்

     like (0)

    I will bank the money

    நான் வங்கியில் வைப்பிடுவேன்

     like (0)

    I would like to start an account in your bank

    நான் உங்கள் வங்கியில் ஒரு கணக்கு தொடங்க விரும்புகிறேன்

     like (0)

    Is there a bank near here?

    இங்கே அருகில் ஒரு வங்கி இருக்கிறதா?

     like (0)

    My uncle is an account holder in this bank

    என் மாமா இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார்

     like (0)

    She is going to the bank

    அவள் வங்கிற்கு சென்று கொண்டிருக்கிறாள்

     like (0)

    Take me back to the bank

    என்னைக் கரைக்குக் கொண்டுபோ

     like (0)

    The bank charges interest at 8%

    அந்த வங்கி எட்டு சதவீதம் வட்டி வசூலிக்கிறது

     like (0)

    The indroduction of Computer has facilitated quick work in banks

    கணிபொறி பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், வங்கிகளில் வேலைகள் மிகவும் சுலபமாகி விட்டது

     like (0)

    There are many bankers in Madras

    சென்னையில் வட்டி வியாபாரம் செய்கிறவர்கள் பலர் இருக்கின்றனர்

     like (0)

    There’s a bank on the corner.

    ஓரத்தில் ஒரு வங்கி உள்ளது

     like (0)

    They worked in a bank

    அவர்கள் ஒரு வங்கியில் வேலை செய்தார்கள்

     like (0)

    We will be borrowing from the bank

    நாங்கள் வங்கியிலிருந்து கடன் வாங்கிக்கொண்டு இருப்போம்

     like (0)

    We will deposit all our money in the bank

    நாங்கள் பணத்தை முழுவதும் வங்கியில் கட்டிவிடுவோம்

     like (0)

    We will meet the bank manager tomorrow itself

    நாம் நாளை வங்கிமேலாளரை சந்திப்போம்

     like (1) 

    SOME RELATED SENTENCES FOR Bank

    English SentencesTamil Meaning
    I want to open an account in this bank நான் இந்த வங்கியில் ஒரு கணக்கை துவக்க விரும்புகிறேன்
    I will bank the money நான் வங்கியில் வைப்பிடுவேன்
    I would like to start an account in your bank நான் உங்கள் வங்கியில் ஒரு கணக்கு தொடங்க விரும்புகிறேன்
    Is there a bank near here? இங்கே அருகில் ஒரு வங்கி இருக்கிறதா?
    My uncle is an account holder in this bank என் மாமா இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார்
    She is going to the bank அவள் வங்கிற்கு சென்று கொண்டிருக்கிறாள்
    Take me back to the bank என்னைக் கரைக்குக் கொண்டுபோ
    The bank charges interest at 8% அந்த வங்கி எட்டு சதவீதம் வட்டி வசூலிக்கிறது
    The indroduction of Computer has facilitated quick work in banks கணிபொறி பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், வங்கிகளில் வேலைகள் மிகவும் சுலபமாகி விட்டது
    There are many bankers in Madras சென்னையில் வட்டி வியாபாரம் செய்கிறவர்கள் பலர் இருக்கின்றனர்
    There’s a bank on the corner. ஓரத்தில் ஒரு வங்கி உள்ளது
    They worked in a bank அவர்கள் ஒரு வங்கியில் வேலை செய்தார்கள்
    We will be borrowing from the bank நாங்கள் வங்கியிலிருந்து கடன் வாங்கிக்கொண்டு இருப்போம்
    We will deposit all our money in the bank நாங்கள் பணத்தை முழுவதும் வங்கியில் கட்டிவிடுவோம்
    We will meet the bank manager tomorrow itself நாம் நாளை வங்கிமேலாளரை சந்திப்போம்


    comments powered by Disqus