Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Ape 52 sentences found.  

    Meaning for ape - Tailless monkey usu of large size
       (வாலில்லாக் குரங்கு)

    And what about the grapes? 

    மேலும், திராட்சை பழத்தின் விலை என்ன?

    Cape Komorin is the Southern-most tip of India 

    கன்னியாகுமரி இந்தியாவின் தெற்கு கோடியில் / முனையில் இருக்கிறது

    Did you notice the teaches\'s vacancy appeared in the News Paper? 

    செய்தி தாளில் ஆசிரியர் தேவை என்ற விளம்பரத்தை பார்த்தாயா?

    Did you scrape the coconut? 

    நீ தேங்காயை துருவி விட்டாயா?

    Do not sell these papers 

    இந்த காதிகங்களை விற்காதே

    Do not think you can escape without my notice 

    என்னுடைய உத்தரவில்லாமல் நீ தப்பித்து கொள்ளலாம் என்று நினைக்காதே

    Do you have white paper, here? 

    இங்கே வெள்ளை காகிதம் இருக்கின்றதா?

    First let me watch the news. We do not subscribe to newspaper 

    முதலில் நான் செய்தி பார்க்கிறேன். நாம் சந்தா செலுத்தி செய்திதாள் வாங்குவது இல்லையே

    Give me a bit of paper 

    எனக்கு கொஞ்சம் காகிதம் கொடுங்கள்

    Grapes are sour 

    திராட்சைப்பழம் புளிக்கும்

    He escaped from us 

    அவர் எங்களிடம் இருந்து தப்பித்துவிட்டான்

    He escaped that 

    அவன் அதை தவிர்த்தான்

    He gave me a bunch of grapes 

    அவர் என்னை திராட்சை ஒரு கொத்து வழங்கினார்

    He is reading newspaper 

    அவன் பத்திரிகை படித்துக் கொண்டிருக்கின்றான்

    He reads newspaper 

    அவர் பத்திரிக்கை படிப்பதுண்டு / அவர் பத்திரிகை படிக்கிறார்

    He writes on paper 

    அவன் காகிதத்தில் எழுதுகின்றான்

    How many pieces of paper do you need? 

    உங்களுக்கு எவ்வளவு காகிதங்கள் தேவை?

    I did not read today\'s News paper 

    நான் இன்றைய செய்தி தாளை வாசிக்கவில்லை

    I escaped from the danger 

    நான் அபாயத்திலிருந்து தப்பினேன்

    I read the news paper everyday 

    நான் தினசரி செய்தித்தாள் படிக்கிறேன்

    SOME RELATED SENTENCES FOR Ape

    English SentencesTamil Meaning
    Do not think you can escape without my notice என்னுடைய உத்தரவில்லாமல் நீ தப்பித்து கொள்ளலாம் என்று நினைக்காதே
    Do you have white paper, here? இங்கே வெள்ளை காகிதம் இருக்கின்றதா?
    First let me watch the news. We do not subscribe to newspaper முதலில் நான் செய்தி பார்க்கிறேன். நாம் சந்தா செலுத்தி செய்திதாள் வாங்குவது இல்லையே
    Give me a bit of paper எனக்கு கொஞ்சம் காகிதம் கொடுங்கள்
    Grapes are sour திராட்சைப்பழம் புளிக்கும்
    He escaped from us அவர் எங்களிடம் இருந்து தப்பித்துவிட்டான்
    He escaped that அவன் அதை தவிர்த்தான்
    He gave me a bunch of grapes அவர் என்னை திராட்சை ஒரு கொத்து வழங்கினார்
    He is reading newspaper அவன் பத்திரிகை படித்துக் கொண்டிருக்கின்றான்
    He reads newspaper அவர் பத்திரிக்கை படிப்பதுண்டு / அவர் பத்திரிகை படிக்கிறார்
    He writes on paper அவன் காகிதத்தில் எழுதுகின்றான்
    How many pieces of paper do you need? உங்களுக்கு எவ்வளவு காகிதங்கள் தேவை?
    I did not read today\'s News paper நான் இன்றைய செய்தி தாளை வாசிக்கவில்லை
    I escaped from the danger நான் அபாயத்திலிருந்து தப்பினேன்
    I read the news paper everyday நான் தினசரி செய்தித்தாள் படிக்கிறேன்
    I read the newspaper நான் செய்தித்தாள் வாசிக்கிறேன்
    I read the newspaper because it interests me நான் செய்தித்தாள் படிக்கின்றேன் ஏனென்றால் அது எனக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது
    I read Thinakkural News paper நான் தினக்குரல் செய்தித்தாளை வாசித்தேன்
    I saw a bunch of grapes நான் ஒரு திராட்சை கொத்தைப் பார்த்தேன்
    I want a paper எனக்கு ஒரு காகிதம் வேண்டும்
    Is this a paper? இது காகிதமா?
    It resembles a cat in shape உருவத்தில் அது ஒரு பூனையைப்போல் இருக்கிறது
    Luckily the man escaped unhurt அதிர்ஷ்டவசமாக அந்த மனிதன் காயப்படாமல் தப்பித்தான்
    Many dailies News papers are published from Chennai சென்னையிலிருந்து பல தினசரிப செய்தி பத்திரிக்கைகள் வெளியாகின்றன
    Of what shape is the clock? கடிகாரத்தின் உருவம் எப்படி இருக்கிறது?
    Paper manufacturing company காகித உற்பத்தி தொழிற்ச்சாலை
    Please take this paper இந்த காகிதத்தை எடுங்கள்
    Read newspaper daily தினசரி செய்தித்தாள் படியுங்கள்
    See this. This landscape is one of my favourites இதை பாருங்கள். இந்த இயற்கை காட்சிகள் எனக்கு பிடித்தவைகளில் ஒன்று
    Shall we subscribe to news papers? நான் செய்தித்தாள்களுக்கு சந்தா கட்டலாமா?
    She does not read news paper அவள் செய்தித்தாள் படிப்பதில்லை
    Show me the matter. What colour of paper you prefer? விபரத்தை எனக்கு காட்டுங்கள். என்ன நிற காகிதம் நீங்கள் பயன்படுத்த முதலிடம் கொடுக்கிறீர்கள்?
    So notice paper will do. And how many copies? ஆகவே துண்டறிக்கை காகிதத்தில் செய்யலாம். எத்தனை பிரதிகள் வேண்டும்?
    Somebody raped her யாரோ அவளை கற்பழித்து விட்டார்கள்
    Take half a kilo of apple and seedless grapes each அரைகிலோ ஆப்பிள் பழமும், அரைகிலோ விதைஇல்லா திராட்சை பழமும் கொடுங்கள்
    That i can guarantee you. And cheaper அதற்காக நான் உங்களுக்கு உத்திரவாதமும் கொடுக்க முடியும். விலையும் குறைவு
    The ape resembles human beings மனிதக் குரங்கு மனிதனைப் போல் இருக்கும்
    The escaped prisoners finaly decided to capitulate to the police சிறையிலிருந்து தப்பிச் சென்ற கைதிகள் இறுதியாக காவல் துறையினரிடம் சரணடைய முடிவு செய்தார்கள்
    The news paper was read by me செய்தித்தாள் என்னால் படிக்கப்பட்டது
    The paper is on the table மேஜையின் மீது காகிதம் உள்ளது
    The student is in confusion in the question paper மாணவன் கேள்வித்தாளில் குழப்பநிலையில் இருக்கிறான்
    There is a large garden in the middle of the skyscraper பெரிய பூங்கா ஒன்று வானளாவிகளின் மத்தியில் இருக்கிறது
    There is a paper boat அங்கு ஒரு காகித படகு உள்ளது
    There is no escape from this fate இந்த விதியிலிருந்து தப்பிக் கொள்ள முடியாது
    This is a paper இது காகிதம்
    Weight this papers இந்த தாள்களை / காகிதங்களை எடை போடு
    Who tore this paper? இந்த காகிதத்தை யார் கிழித்தது?


    comments powered by Disqus