Find us on Facebook

 • Last Update:
 • 05 Feb, 2018.

  English Tamil Sentences - Sentences for Air traffic safety technician

  SOME RELATED SENTENCES FOR Air traffic safety technician

  English SentencesTamil Meaning
  A pair of binoculars ஒரு ஜோடி தொலைநோக்கி
  A pair of ear ring ஒரு ஜோடி காதணி
  A pair of shoes ஒரு ஜோடி காலனி
  A pair of spectacles ஒரு ஜோடி மூக்கு கண்ணாடி
  A sick room should be well aired நோயாளின் அறை நல்ல காற்றோட்டமாக இருக்கவேண்டும்
  Air pollution காற்று சூழல் சீர்கேடு / காற்று மாசுபாடு
  An airplane comes over the hills ஓர் ஆகாய விமானம் மலைகளின் மேல் வருகிறது
  Breathe air காற்றை சுவாசி
  Brush your hair தலைவாரு
  Comb your hair தலை வாரு
  Diseases are caused by pollution of water and air நீர் மற்றும் காற்று மாசுபடுவதால் நோய்கள் ஏற்படுகிறது
  Do not break the chair நாற்காலியை உடைக்காதே
  Do not build castles in the air ஆகாயத்தில் கோட்டை கட்டாதே
  Do not get nervous பதற்றம் ஆகாதே
  Do not interfere in my affairs என்னுடைய காரியங்களில் தலையிடாதே
  Do your hair தலைவாரு
  Fresh air and pure water are very scarce சுத்த காற்றும் தண்ணீரும் கிடைப்பது அரிது
  Has British Airlines landed? பிரிட்டிஷ் விமானம் வந்திறங்கிவிட்டதா?
  Have you ever travelled in air? நீங்கள் எப்போதாவது விமானத்தில் பயணம் செய்ததுண்டா?
  He burnt his fingers by interfering in his neighbour’s affairs அவன் அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிட்டு தன்னையே கெடுத்து கொண்டான்
  He dyed his hair அவர் அவருடைய தலைமுடிக்கு சாயம் பூசியுள்ளார்
  He has a flair for writting அவர் எழுதுவதில் ஒரு தனித்தன்மை கொண்டவர் / திறமைசாலி
  He lost two pair of shoes in the train அவருடைய இரண்டு ஜோடி காலணிகளை தொடர்வண்டி தொலைத்தார்
  He sat in an easy chair அவர் ஒரு எளிய நாற்காலியில் அமர்ந்திருந்தார்
  He wants to make money by fair means or foul? அவன் பணம் சம்பாதிக்க வேண்டுமென நினைப்பது நல்ல வழியிலா அல்லது கெட்ட வழியிலா?
  Her hair have turned grey அவளுடைய முடி நரைத்து விட்டது
  Her hair is grey அவனுடைய தலை நரைத்துவிட்டது
  How are you concerned with our affairs எங்கள் விஷயத்தில் உங்களுக்கு என்ன அக்கறை
  How to prevent hair crumbles? தலை முடி உதிர்வதை தடுப்பது எப்படி?
  How was the fair? பொருட்காட்சி எவ்வாறு இருந்தது?
  I am afraid the stairs are rusty படிகளில் உள்ள துருப்பிடித்த இரும்பினால் எனக்கு பயமாக இருக்கிறது
  I feel nervous. I can not stand here any longer எனக்கு அதைரியமாக / பதற்றமாக இருக்கிறது. இதற்கு மேலும் என்னால் இங்கு நிற்க முடியாது
  I found a box behind a chair நான் ஒரு நாற்காலியின் பின்புறத்தில் ஒரு பெட்டியை கண்டேன்
  I had been waiting in the airport for more than two hours when you arrived நான் நீ வந்தடையும் பொழுது இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தேன்
  I had been waiting in the Hong Kong airport for two hours நான் ஹாங்காங் விமான நிலையத்தில் இரண்டு மணி நேரங்களாக காத்துக்கொண்டிருந்தேன்
  I have got to get my furniture repaired என்னுடைய மேஜை நாற்காலிகளைச் செப்பனிட வேண்டும்
  I need you to receive them at the airport விமான நிலையத்தில் அவர்களை வரவேற்க எனக்கு நீங்கள் வேண்டும்
  I shot an arrow into the air நான் காற்றில் ஒரு அம்பை எய்தேன்
  I traveled in an aircraft நான் வானூர்தியில் பயணம் செய்தேன்
  I want a pair of shoes எனக்கு ஒரு ஜோடி காலணி வேண்டும்
  I want a pair of specs எனக்கு ஒரு ஜோடி கண்கண்ணாடி வேண்டும்
  If you had sair earlier, I could have tried நீ என்னிடம் முன்னரே சொல்லியிருந்தால், நான் முயற்சி செய்திருப்பேன்
  Is it fair to cheat him? அவரை ஏமாற்றுவது நல்லதா?
  Is the computer repaired ? கணிபொறி பழுது ஆகிவிட்டதா ?
  It is horrible that the accident happened on Claire’s birthday அந்த கொடூரமான விபத்து கிளாரி பிறந்த நாள் அன்று நடந்தது
  It is not enough to take care of our affairs alone நம்முடைய காரியங்களை கவனித்து கொள்வது மட்டும் போதுமானது அல்ல
  Mahesh is repairing the bike மகேஷ் வண்டியை பழுது பார்த்துக் கொண்டிருக்கின்றான்
  My laptop has been sent for repairs எனது மடிக்கணினியை பழுதிற்க்காக கொடுத்துள்ளேன்
  Quite right. Farming has become an expensive affair. Out-dated methods will not give yield மிகவும் சரியானது. விவசாயம் செய்கிறது இப்பொது செலவீனமாகி விட்டது. பழைய முறைகளை பின்பற்றுவது அதிக பலனை
  Rani has long hair ராணியின் கூந்தல் நீளமாக உள்ளது
  Resh air is rejuvenating சுத்தமான காற்று சக்தியை அதிகப்படுத்தும்
  She flies an airplane அவள் ஆகாய விமானத்தில் பறக்கிறாள்
  Take a chair உட்காருங்கள்
  That is a chair அது ஒரு நாற்காலி
  That is fair price shop அது ஒரு நியாய விலை கடை
  The air is cool காற்று குளிராக உள்ளது
  The air is quite clear today காற்று இன்று மிக தெளிவாக உள்ளது
  The Angle Vanished into the air தேவதை காற்றில் மறைந்து விட்டாள்
  The colour of its hair is gray அதனுடைய ரோமம் சாம்பல் வர்ணமுள்ளது
  The hair style of Amala is up to date fashion now அமலாவின் சிகை அலங்காரம் இப்பொழுது நவீன விதமாக இருக்கிறது


  comments powered by Disqus