Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for Absolute cell address

    SOME RELATED SENTENCES FOR Absolute cell address

    English SentencesTamil Meaning
    A battery of cells மின்கலங்கள்
    A cellphone is a very useful device கைப்பேசி ஒரு மிகவும் பயனுள்ள சாதனம் ஆகும்
    A cellphone number is start from 99 series கைப்பேசி எண் 99 தொடரிலிருந்து துவங்கி இருக்கிறது
    Cell phones have become a real status symbol among school students அலைபேசி வைத்திருப்பது தற்போதைய பள்ளி மாணவர்களுக்கு கௌரவ பிரச்சினையாகிவிட்டது
    Could I have your address, please? தயவு செய்து நான் உங்களுடைய முகவரியை தெரிந்து கொள்ளலாமா?
    Excellent communication skills சிறந்த தகவல் தொடர்பு திறன்
    Excellent shirt. It suits you well மிகவும் அருமையான சட்டை. இது உனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது
    Excellent. Do not you have modern paintings? மிகச் சிறப்பு. வேறு ஏதாவது நவீன வரைபடங்கள் இருக்கின்றதா?
    Find his address அவருடைய முகவரியை தேடு
    He climbs on the cellphone tower அவர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறினார்
    He has an excellent set up அவன் ஒரு மிகசிறந்த அமைப்பில் இருக்கிறான்
    How to trace a mobile number location and the address ஒரு அலை பேசி எண்ணின் இருப்பிடம் மற்றும் முகவரியை கண்டுபிடிப்பது எப்படி?
    I have not seen your cellphone நான் உன் கைப்பேசியைப் பார்க்கவில்லை
    May I use your cellphone? நான் உன்னுடைய கைபேசியை உபயோகிக்கலாமா?
    Please give me your address தயவு செய்து உங்களுடைய விலாசத்தை/ முகவரியை கொடுங்கள்
    This cellphone is selling like hot cake இந்தக் கைப்பேசி பலமாக விற்பனையாகிறது
    This cellphone number is barred இந்த கைப்பேசி எண் தடை செய்யப்படுகிறது
    This cellphone number is not mine இந்த கைப்பேசி எண் என்னுடையது அல்ல
    This cellphone number is now unregistered இந்த கைப்பேசி எண் இப்போது பதிவு செய்யப்படாமல் உள்ளது
    When will you deliver it to the addressee? எப்பொழுது இந்த கடிதம் பெறப்பட வேண்டியவருக்கு போய் சேரும்?
    Whose cell phone number is this? இது யாருடைய கைபேசி எண்?


    comments powered by Disqus