English Tamil Sentences

Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for 3. Earth

    SOME RELATED SENTENCES FOR 3. Earth

    English SentencesTamil Meaning
    I am proud to be an earthling நான் வாழ பெருமைப்பட்டுக் கொள்கிறேன்
    If there is no forest, it lives in a hole which it corer in the earth காடுகள் இல்லாவிடில் அது பூமியில் வளையைத் தோண்டி அதில் வசிக்கும்
    It is much larger than the earth அது பூமியைவிட மிகவும் பெரியதாய் இருக்கிறது
    Potters manufacture many kinds of earthenware குயவர்கள் அழகிய பலவிதமான மண்பாண்டங்களை செய்வார்கள்
    The Earth goes round the sun பூமி சூரியனை சுற்றிச் செல்கிறது
    The earth goes round the sun once a year பூமி வருடத்திற்கு ஒரு முறை சூரியனை சுற்றி வருகிறது
    The earth is round பூமி உருண்டையானது
    The earth is round like a ball பூமி பந்தைப் போல உருண்டையாக இருக்கிறது
    The earth moves round the sun பூமி சூரியனைச் சுற்றி சுழல்கிறது
    The earth revolves around the sun பூமி சூரியனை சுற்றுகிறது
    The earth turns round itself one in a day ஒரு நாளைக்கு ஒரு முறை பூமி தன்னைத் தானே சுற்றுகிறது
    The Moon is much smaller than the Earth சந்திரன் பூமியைவிட மிகவும் சிறியது
    Water is present under the earth நீர் நிலத்திற்கு அடியில் இருக்கிறது
    What on earth you want to say? நீ என்ன தான் சொல்ல விரும்புகிறாய்?


    comments powered by Disqus