எருது நமக்கு உதவியாக இருப்பதால் அதை நாம் அன்புடன் நடத்த வேண்டும்
like (0)
நாம் தேர்தல் மூலமாக ஒரு நல்ல முதல்வரை தேர்ந்தெடுக்கிறோம்
like (0)
நாம் நல்ல நிறுவனத்தின் மூலமாக ஆங்கிலம் கற்று கொண்டோம்
like (1)
நாம் இந்த கொள்கைகளை நம்முடைய வாழ்க்கையில் பயன்படுத்த முடியுமா?
like (0)
என்னுடன் வா. என் வீட்டுக்கு போகலாம்
like (0)
பிரச்சனைகளின் மத்தியிலும் நாம் வாழவில்லையையா?
like (0)
கவலைப்படாதே, நாம் சிலவழிகளை கண்டுபிடிப்போம்
like (0)
பொங்கல் திருவிழாவின் பொழுது நாம் சூரியக்கடவுளை வணங்குகிறோம்
like (0)
என்னை மன்னியுங்கள், நாம் எப்பொழுது வீட்டிற்க்குச் செல்வோம்
like (0)
முதலில் நான் செய்தி பார்க்கிறேன். நாம் சந்தா செலுத்தி செய்திதாள் வாங்குவது இல்லையே
like (0)
பாம்பு காட்சி மூலம் நாம் நிரம்ப கற்று கொண்டோம்
like (0)
பசுவின் பாலில் இருந்து நாம் வெண்ணெய், நெய், தயிர், பால்கட்டியும் செய்கிறோம்
like (0)
எப்படி நாம் இந்த விளையாட்டுக்களை அறியலாம்?
like (0)
நான் ஏற்கனவே சோர்வாக இருக்கிறேன். அந்த மரத்தின் கீழ் உட்காருவோம்
like (0)
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நாம் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்
like (0)