Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for me 220 sentences found.  

    Meaning for me - Object form of the pronoun
       (என்னை)

    Allow me to live 

    என்னை வாழவிடுங்கள்

     like (0)

    Allow me to say 

    கூற அனுமதிக்கவும்

     like (0)

    Allow me to speak 

    என்னை பேச அனுமதியுங்கள்

     like (0)

    Bearer, bring me a cool drink 

    கொணர்பவரே, ஒரு குளிர் பானம் கொண்டு வாருங்கள்

     like (0)

    Call me as soon as you reach there 

    நீ அங்கே சென்றடைந்தவுடன் என்னைக் கூப்பிடு

     like (0)

    Can you arrange me a taxi? 

    நீ எனக்கு ஒரு வாடகை ஊர்தியை ஏற்பாடு செய்ய முடியுமா?

     like (0)

    Can you bring me some water, please? 

    தயவுசெய்து, எனக்கு சிறிது தண்ணீர் கொண்டுவர முடியுமா?

     like (0)

    Can you buy me a black sari, please? 

    தயவுசெய்து, எனக்காக ஒரு கருப்பு சீலை வாங்கமுடியுமா?

     like (0)

    Can you come with me to the ladies hostel? 

    பெண்கள் விடுதி வரை நீ என்னுடன் வர முடியுமா?

     like (0)

    Can you contact me over telephone day after tomorrow? 

    நீ, நாளைய மறுதினம் என்னோடு தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ள முடியுமா?

     like (0)

    Can you get me a glass of water, please? 

    தயவுசெய்து, எனக்கு நீங்கள் தண்ணீர் கொடுக்க முடியுமா?

     like (0)

    Can you give me a lift? 

    நீங்கள் என்னை கூட்டிச்செல்ல முடியுமா?

     like (0)

    Can you give me your bicycle in exchange for my watch? 

    என்னுடைய கைக்கடிகாரத்தை பதிலாக உன்னுடைய சைக்கிளை தர முடியுமா?

     like (0)

    Can you help me in that? 

    அதற்கு தாங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா?

     like (0)

    Can you lend me a hundred rupees? 

    எனக்கு நூறு ரூபாய் கடன் கொடுப்பாயா?

     like (0)

    Can you lend me some money, please? 

    நீங்கள் தயவு செய்து, எனக்கு பணம் கொடுக்க முடியுமா?

     like (0)

    Can you please give me a pen? 

    நீங்கள் எனக்கு ஒரு எழுதுகோல் தர முடியுமா?

     like (0)

    Can you see me the day after tomorrow? 

    நீங்கள் என்னை நாளை மறுநாள் சந்திப்பீர்களா?

     like (0)

    Can you send me a catalogue? 

    நீங்கள் எனக்கு ஒரு பட்டியல் அனுப்ப முடியும்?

     like (0)

    Can you show me a necklace of 3 sovereigns? 

    மூன்று சவரனில் கழுத்தில் போடக்கூடிய நகை ( நெக்லஸ்) ஒன்றை காட்டுங்கள்

     like (0)



    comments powered by Disqus