Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for go 155 sentences found.  

    Can we go out to eat? 

    சாப்பிட வெளியில் செல்லலாமா?

    Come with me, we shall go to my house 

    என்னுடன் வா. என் வீட்டுக்கு போகலாம்

    Courtesy and kindness go hand in hand 

    மரியாதையும், இரக்கமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை

    Did you go through the account? 

    நீங்கள் கணக்கை சரி பார்த்தீர்களா?

    Do not go before I come 

    நான் வருமுன் போய் விடாதே

    Do not go deep in the water 

    நீரில் வெகு ஆழம் வரை போகதே

    Do not go far away. Take care of David also 

    நிறைய தூரம் போய்விடாதே. டேவிட்டையும் கவனித்துக் கொள்

    Do not go out bare-foot 

    வெறுங்காலுடன் வெளியே செல்லாதே

    Do you go there frequently? 

    அங்கே நீ அடிக்கடி போவாயா?

    Don’t go beyond that boundary 

    எல்லைக் கோட்டிக்கு அப்பால் செல்லாதே

    Don’t go in dark 

    இரவில் போகாதே

    Don’t go near the fire 

    தீ அருகில் போக வேண்டாம்

    Either you or he has to go to market 

    நீங்கள் அல்லது அவர் யாரேனுமொருவர் சந்தை செல்ல வேண்டும்

    Every Sunday I used to go to the park 

    ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் நான் பூங்கா செல்வேன்

    Excuse me, can you tell me how to go to the bus stand? 

    மன்னிக்கவும். பேருந்து நிலையத்திக்கு எப்படி போக வேண்டும் என்று சொல்ல முடியுமா?

    Excuse me, when do we go home? 

    என்னை மன்னியுங்கள், நாம் எப்பொழுது வீட்டிற்க்குச் செல்வோம்

    He did not go to school due to his illness 

    அவனுடைய நோயின் காரணமாக அவன் பள்ளிக்கு செல்லவில்லை

    He will go to London next week 

    அவர் அடுத்த வாரம் லண்டன் செல்வார்

    His efforts to go to Dubai are now out of question 

    துபாய்க்கு போவதற்கான அவனது முயற்சிகள் இப்போதைக்கு முடிவதாக இல்லை

    How can I go there? 

    நான் எப்படி அங்கே செல்வது?



    comments powered by Disqus