Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for all 97 sentences found.  

    Meaning for all - The entire number or quantity of things
       (அனைத்து அளவும்)

    After all the wheat bags are finished, OK? 

    இதுவரை உள்ள எல்லா கோதுமை மூட்டைகளும் முடியட்டும் சரியா?

    Ajay has eaten all the fruits 

    அஜய் அனைத்துப் பழங்களையும் சாப்பிட்டுவிட்டார் (தற்பொழுது கொடுக்க ஒன்றுமில்லை)

    Almost all the actors are tried to follow Sivaji Ganesan 

    கிட்டத்தட்ட எல்லா நடிகர்களும் சிவாஜி கணேசனை பின்பற்ற நினைக்கிறார்கள்

    As far as he is concerned, he is very good in all the ways 

    அவனை பொறுத்தவரையில் எல்லாவிதங்களிலும் அவன் நல்லவனாக இருக்கின்றான்

    Be economical in all your expenses 

    உன்னுடைய அனைத்துச் செலவுகளிலும் சிக்கனமாய் இரு

    Beyond all questions Mr.Jackson is a great Dancer 

    சந்தேகத்திற்கு இடமின்றி திரு.ஜாக்சன் ஒரு சிறந்த நடனமாடுபவர்

    Bring all these things 

    அவற்றை எல்லாம் கொண்டுவா

    By all means 

    எல்லா வகையிலும்

    By all means, please help me, sir 

    மிக்க மகிழ்ச்சியுடன் எனக்கு தயவுசெய்து உதவி செய்யுங்கள், ஐயா

    Can I pay all my bills? 

    நான் எனது அனைத்து கட்டணங்களையும் செலுத்த முடியுமா?

    Children are dressed in all their finery 

    குழந்தைகள் தங்களுடைய அழகிய ஆடைகளை அணிந்திருக்கிறார்கள்

    Convey my regards to all at home 

    என்னுடைய வாழ்த்துதல்களை வீட்டிலுள்ள யாவருக்கும் கூறு

    Cry all the 24 hours 

    இருபத்தி நான்கு மணிநேரமும் அழு

    Do not spit in all the places 

    கண்ட இடத்தில் எச்சில் துப்பாதே

    Do not use all for frying 

    வறுப்பதற்க்கு எண்ணெய் உபயோகப்படுத்தாதே

    Exercise is a panacea for all physical ailments 

    உடற்பயிற்சி அனைத்து உடல் வியாதிகளுக்கு ஒரு சஞ்சீவி

    Give up all bad habits 

    கெட்ட பழக்கங்கள் அனைத்தையும் விட்டுவிடு

    Have the all clothes dried? 

    துணிகள் அனைத்தும் காய்ந்து விட்டதா?

    Have you have all kinds of books? 

    நீங்கள் அனைத்து வகையான புத்தகங்களும் வைத்து இருக்கிறீர்களா?

    He distributes mangoes amng all the students 

    அவர் எல்லா மாணவர்களுக்கும் இடையே மாம்பழங்களை பகிர்ந்தளிக்கிறார்



    comments powered by Disqus