Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for a 1276 sentences found.  

    Meaning for A - The first letter of the English alphabet. One
       (ஆங்கில நெடுங்கணக்கின் முதல் எழுத்து, ஒரு)

    A boy was bitten by a dog 

    ஒரு சிறுவன் ஒரு நாயால் கடிக்கப்பட்டான்

    A cellphone is a very useful device 

    கைப்பேசி ஒரு மிகவும் பயனுள்ள சாதனம் ஆகும்

    A Christmas tree is a decorated tree 

    ஒரு கிறிஸ்துமஸ் மரம் ஒரு அலங்கரிக்கப்பட்ட மரம்

    A computer is a remarkable machine 

    ஒரு கணினி ஒரு குறிப்பிடத்தக்க இயந்திரம் ஆகும்

    A dog bit a boy 

    ஒரு நாய் ஒரு சிறுவனைக் கடித்தது

    A drowning man will catch a straw 

    மூழ்குகிறவன் வைக்கோலை பிடிப்பான்

    A garden is always a place of memories 

    பூந்தோட்டங்கள் எப்போதுமே பழையவற்றை நினைவுபடுத்தும் இடங்கள்

    A good lawyer is a good liar 

    ஒரு நல்ல வழக்கறிஞர் நல்ல பொய் பேசுகிறவர்

    A lime juice and a banana 

    ஒரு வாழைப்பழமும், ஒரு எலுமிச்சைப்பழ சாறும்

    A little knowledge is a dangerous thing 

    குறைந்த அறிவு அபாயகரமானது

    A man buys a book for Rs.27.50 and sells it for Rs.28.60 

    ஒரு மனிதன் ரூ.27.50 க்கு ஒரு புத்தகத்தை வாங்குகிறான். அதை ரூ.28.60 க்கு விற்கின்றான்.

    A man can do a job 

    ஒரு மனிதன் ஒரு வேலையை செய்ய முடியும்

    A man is a reasoning animal 

    மனிதன் ஒரு பகுத்தறிவான விலங்கு

    A proportional control system is a type of linear feedback control system 

    ஒரு விகிதாசார கட்டுப்பாட்டு அமைப்பு நேர்கோட்டு கருத்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒரு வகை

    A smooth sea never makes a skilful mariner 

    அமைதியான சமுத்திரம் என்றைக்கும் ஒரு திறமையான மாலுமியை உருவாக்க முடியாது

    After lunch sleep a while, after dinner walk a mile 

    பகலில் சாப்பிட்டு சற்று இளைப்பாறுங்கள், இரவில் சாப்பிட்டு சற்று நேரம் நடமாடுங்கள்

    Akbar was a king 

    அக்பர் ஒரு அரசனாக இருந்தார்

    Akbar was a famous king 

    அக்பர் புகழ்மிக்க அரசனாக இருந்தார்

    Akbar was a great King 

    அக்பர் ஒரு சிறந்த அரசராக இருந்தார்

    Alexander was a brave warrior 

    அலெக்சாண்டர் ஒரு துணிச்சலான வீரர் ஆவார்



    comments powered by Disqus