Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for ஸ்நான அறை

    SOME RELATED SENTENCES FOR ஸ்நான அறை

    English SentencesTamil Meaning
    A sick room should be well aired நோயாளின் அறை நல்ல காற்றோட்டமாக இருக்கவேண்டும்
    Be quiet in the classroom வகுப்பு அறையில் அமைதியாய் இரு
    Can I reserve a room? நான் ஒரு அறை முன்பதிவு செய்யலாமா?
    Can I smoke in this room? நான் இந்த அறையில் புகைப்பிடிக்க முடியுமா?
    Do they arrange a room? அவர்கள் ஒரு அறையை ஏற்பாடு செய்கிறார்களா?
    Get your room painted blue நீங்கள் உங்கள் அறைக்கு நீல வர்ணம் பூசிக்கொள்ளுங்கள்
    He is in the room அவன் அறையில் இருக்கிறான்
    He is inside the room அவன் அறையினுள்ளே இருக்கிறான்
    He was in his room அவன் தன் அறையில் இருந்தான்
    He went into the room அவன் அறைக்குள் சென்றான்
    How many rooms? எத்தனை அறைகள்?
    How much are your rooms? உங்கள் அறைகள் எத்தனை இருக்கும்?
    How much is a room? ஒரு அறை எவ்வளவு?
    I am coming from boss’s room நான் முதலாளி அறையிலிருந்து வந்து கொண்டிருக்கிறேன்
    I have cleaned my room நான் எனது அறையை சுத்தம் செய்திருக்கிறேன்
    I want a room எனக்கு ஒரு அறை தேவை
    I was sitting at the class room நான் வகுப்பு அறையில் அமர்ந்திருந்துக்கொண்டிருந்தேன்
    I would like to reserve a room. நான் ஒரு அறை பதிவு விரும்புகிறேன்.
    In which room? எந்த அறையில்?
    Is there any rooms available in this hotel? இந்த தங்கும்விடுதியில் அறைகள் காலியாக உள்ளதா?
    It is in my room அது என் அறையில் உள்ளது
    Kannan cleaned the room கண்ணன் அறையை சுத்தம் செய்தான்
    Keep the room clean / dusted இந்த அறையை சுத்தப்படுத்து
    Mala is cleaning the room மாலா அறையைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள்
    May I see the room? நான் அறையைப் பார்க்கலாமா?
    My kitchen is very small என் சமையல் அறை சிறியதாய் இருக்கிறது
    On the close of the Court the Crowd ran to the room of the judge நீதிமன்றம் மூடப்பட்டதும், மக்கள் கூட்டம் நீதிபதியின் அறைக்கு ஓடியது
    Our rooms start at $50 for a basic room. எங்கள் அறைகள் ஒரு அடிப்படை அறைக்கு $50 இல் ஆரம்பமாகும்.
    Patient's room should be well ventilated நோயாளின் அறை நல்ல காற்றோட்டமாக இருக்கவேண்டும்
    Please send my breakfast/lunch/dinner in my room எனக்கு காலை சிற்றுண்டி/ சாப்பாடு என் அறைக்கு அனுப்பிவைக்கவும்
    Please send my visitors to my room யாரவது என்னை பார்க்க வந்தால் என் அறைக்கு அனுப்பவும்
    Radha is cleaning the room ராதா அறையைச் சுத்தம் செய்து கொண்டிருக்கின்றாள்
    Say it again and I will slap you in the face அதை மீண்டும் கூறு, நான் உன்னுடைய முகத்தில் ஒரு அறை விடுகிறேன்
    Take my baggage/luggage to room no.6 என்னுடைய பொருட்களை ஆறாம் எண் அறையில் வை
    The animal chamber விலங்கு அறை
    The class room is ours வகுப்பு அறை எங்களுடையது
    The room is getting congested அறையில் மிகவும் நெருக்கமாக உள்ளது
    The room was dark when i came home நான் வீட்டிற்கு வந்த பொழுது அந்த அறை இருட்டாக இருந்தது
    There are two cottages இரண்டு அறையில் உள்ளன
    There were no rooms in that lodge அந்த தங்கும் விடுதியில் அறைகள் இல்லை
    There’s the changing room over there அங்கு உடை மாற்றும் அறை உள்ளது
    This is a labor ward இது ஒரு பிரசவ அறை
    This room is thirty feet in length இந்த அறையில் நீளம் முப்பது அடி உள்ளது
    This table takes up too much room இந்த மேஜை அறையின் அதிக இடத்தை ஆக்கிரமிக்கிறது
    Two rooms, a kitchen and a hall இரண்டு அறைகள், ஒரு சமையலறை, ஒரு கூடம்
    Waiting room காத்துகொண்டிருக்கும் / ஓய்வு எடுக்கும் அறை
    What are the charges for a single room? தனி நபர் அறைக்கு என்ன வாடகை?
    What do you charge for a single/double-bed room? ஒற்றை/ இரட்டை கட்டில் அறைக்கு என்ன வாடகை?
    You and they went out of the hall நீயும் அவர்களும் அறைக்கு வெளியே சென்றீர்கள்
    You can stay in the waiting room நீங்கள் ஓய்வு அறையில் தங்கலாமே


    comments powered by Disqus