Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for விரைவில் 16 sentences found.  

    Come back soon 

    விரைவில் திரும்பி வா

    Coming soon 

    மிக விரைவில்

    It is getting late, eat quickly 

    அது தாமதமாகிறது, விரைவில் சாப்பிடுங்கள்

    It is said that the general election will come soon 

    பொதுத்தேர்தல் விரைவில் வருமென சொல்லப்படுகிறது

    It shrunk quickly 

    அது விரைவில் சுருங்கியது

    My mother will arrive soon 

    என் அம்மா விரைவில் வருவார்

    That expensive book sold out quickly 

    அந்த விலை உயர்ந்த புத்தகம் விரைவில் விற்று தீர்ந்தன

    That film will be screened shortly 

    அந்தப்படம் விரைவில் திரைக்கு வரும்

    The beautiful rainbow soon faded away 

    அழகான வானவில் விரைவில் மங்கிப்போய்விடும்.

    The boys will leave soon 

    சிறுவர்கள் விரைவில் இந்த இடத்தை விட்டு சென்றுவிடுவார்கள்

    The end soon came 

    முடிவு விரைவில் வந்தது

    The holiday has passed very quickly 

    விடுமுறை மிக விரைவில் சென்றுவிட்டது

    The rail will arrive shortly 

    தொடர்வண்டி விரைவில் வரும்

    The sky is cloudy. It may rain soon 

    வானம் மேகமூட்டமாக இருக்கிறது. விரைவில் மழை பெய்யவிருக்கிறது

    They disappeared quickly 

    அவர்கள் விரைவில் மறைந்தார்கள்

    Would that we may soon meet! 

    நாம் விரைவில் சந்திக்கவேண்டும்

    SOME RELATED SENTENCES FOR விரைவில்

    English SentencesTamil Meaning
    My mother will arrive soon என் அம்மா விரைவில் வருவார்
    That expensive book sold out quickly அந்த விலை உயர்ந்த புத்தகம் விரைவில் விற்று தீர்ந்தன
    That film will be screened shortly அந்தப்படம் விரைவில் திரைக்கு வரும்
    The beautiful rainbow soon faded away அழகான வானவில் விரைவில் மங்கிப்போய்விடும்.
    The boys will leave soon சிறுவர்கள் விரைவில் இந்த இடத்தை விட்டு சென்றுவிடுவார்கள்
    The end soon came முடிவு விரைவில் வந்தது
    The holiday has passed very quickly விடுமுறை மிக விரைவில் சென்றுவிட்டது
    The rail will arrive shortly தொடர்வண்டி விரைவில் வரும்
    The sky is cloudy. It may rain soon வானம் மேகமூட்டமாக இருக்கிறது. விரைவில் மழை பெய்யவிருக்கிறது
    They disappeared quickly அவர்கள் விரைவில் மறைந்தார்கள்
    Would that we may soon meet! நாம் விரைவில் சந்திக்கவேண்டும்


    comments powered by Disqus