Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for விடுமுறை 24 sentences found.  

    Do not grant him leave 

    அவனுக்கு விடுமுறை கொடுக்காதே

    Have a nice vacation 

    ஒரு நல்ல விடுமுறையாக அமையட்டும்

    He could not get leave 

    அவனுக்கு விடுமுறை கிடைக்கவில்லை

    He could not manage to get leave 

    அவனுக்கு விடுமுறை கிடைக்கவில்லை

    How long would you be on leave? 

    நீங்கள் எவ்வளவு நாட்கள் விடுமுறையில் இருக்கவேண்டும்?

    I am just on a short holiday 

    நான் ஒரு சிறு விடுமுறையில் தான் இருக்கிறேன்

    I think tomorrow will be holiday 

    நாளை விடுமுறையாக இருக்குமென்று நான் நினைக்கிறேன்

    I visited many places during holidays 

    விடுமுறை நாட்களின் போது நான் பல இடங்களுக்குச் சென்றேன்

    I was going to go on vacation 

    நான் விடுமுறை கழிக்க சென்று கொண்டிருந்தேன்

    I will come during summer vacation 

    நான் கோடை விடுமுறையின் போது வருவேன்

    Is it a holiday today? 

    இன்று விடுமுறையா?

    Is tomorrow a holiday ? 

    நாளை விடுமுறையா ?

    It is a good vacation 

    இது நல்ல விடுமுறை

    It seems the Sub- Inspector in on leave today 

    இன்றைக்கு துணை ஆய்வாளர் விடுமுறை போன்று தெரிகிறதே

    Mary spent her holiday at the seaside last summer 

    மேரி கடந்த கோடையில் தனது விடுமுறை கடலோரத்தில் கழித்தார்

    Next Tuesday is a public holiday 

    அடுத்த செவ்வாய் பொது விடுமுறையாக உள்ளது.

    Sunday is a holiday 

    ஞாயிற்றுக்கிழமை ஒரு விடுமுறை நாள்

    The holiday has passed very quickly 

    விடுமுறை மிக விரைவில் சென்றுவிட்டது

    Today is leave so I am free 

    இன்று விடுமுறை அதனால் நான் சும்மாகதான் இருக்கிறேன்

    We are going to Chicago during our summer vacation 

    நாம் நம் கோடை விடுமுறையின் பொது சிகாகோ செல்கிறோம்

    SOME RELATED SENTENCES FOR விடுமுறை

    English SentencesTamil Meaning
    I am just on a short holiday நான் ஒரு சிறு விடுமுறையில் தான் இருக்கிறேன்
    I think tomorrow will be holiday நாளை விடுமுறையாக இருக்குமென்று நான் நினைக்கிறேன்
    I visited many places during holidays விடுமுறை நாட்களின் போது நான் பல இடங்களுக்குச் சென்றேன்
    I was going to go on vacation நான் விடுமுறை கழிக்க சென்று கொண்டிருந்தேன்
    I will come during summer vacation நான் கோடை விடுமுறையின் போது வருவேன்
    Is it a holiday today? இன்று விடுமுறையா?
    Is tomorrow a holiday ? நாளை விடுமுறையா ?
    It is a good vacation இது நல்ல விடுமுறை
    It seems the Sub- Inspector in on leave today இன்றைக்கு துணை ஆய்வாளர் விடுமுறை போன்று தெரிகிறதே
    Mary spent her holiday at the seaside last summer மேரி கடந்த கோடையில் தனது விடுமுறை கடலோரத்தில் கழித்தார்
    Next Tuesday is a public holiday அடுத்த செவ்வாய் பொது விடுமுறையாக உள்ளது.
    Sunday is a holiday ஞாயிற்றுக்கிழமை ஒரு விடுமுறை நாள்
    The holiday has passed very quickly விடுமுறை மிக விரைவில் சென்றுவிட்டது
    today is leave so I am free இன்று விடுமுறை அதனால் நான் சும்மாகதான் இருக்கிறேன்
    We are going to Chicago during our summer vacation நாம் நம் கோடை விடுமுறையின் பொது சிகாகோ செல்கிறோம்
    We are going to London during our summer vacation எங்கள் கோடை விடுமுறையின் பொழுது நாங்கள் லண்டன் செல்கிறோம்
    We enjoyed ourselves during the holidays விடுமுறையின் பொது மகிழ்ச்சியாக இருந்தோம்
    We go journey during the holidays நாம் விடுமுறை நாட்களின் பொழுது சுற்றுலா செல்கிறோம்
    Why did you not send a leave letter? ஏன் நீங்கள் ஒரு விடுமுறை கடிதம் போடவில்லை?


    comments powered by Disqus