English Tamil Sentences

Find us on Facebook

Follow us on Google Plus

 • Last Update:
 • 16 June, 2016.

  English Tamil Sentences - Sentences for முழு உடை

  SOME RELATED SENTENCES FOR முழு உடை

  English SentencesTamil Meaning
  A complete list of past tenses. கடந்த கால வினைச்சொற்களின் முழுமையான பட்டியல்
  A full moon day முழுமையான நிலவு தினம்
  A full plantain-fruit ஒரு முழு வாழைப்பழம்
  A whole banana ஒரு முழு வாழைப்பழம்
  All right. you may get dressed now ரொம்ம சரி. நீங்கள் இப்போது உடையை மறுபடியும் அணியலாம்
  All thorough this period I waited for her இந்த காலம் முழுவதும் அவளுக்காகவே காத்திருந்தேன்
  Can I rely on him? நான் அவன் மேல் முழு நம்பிக்கை வைக்கலாமா?
  Complete submission is needed முழுமையான அர்பணிப்பு தேவை
  Do not break it அதை உடைக்காதே
  Do not break the chair நாற்காலியை உடைக்காதே
  Don not judge a person by his clothes எவரையும் உடையைப் பார்த்து மதிப்பிடாதே
  He is a man of ideals அவர் உயர்ந்த கொள்கைகளை உடையவர்
  He is a politician from head to foot அவர் முழுக்க முழுக்க அரசியல்வாதி
  He is blind of one eye அவன் ஒற்றைக் கண் உடையவன்
  He is completely done up அவர் முழுவதுமாக முடித்து விட்டார்
  He is in inflammable temper அவன் உணர்ச்சி வசப்படுகின்ற / திடீரென கோபப்படுகின்ற மனநிலையை உடையவர்
  He is quite sick அவன் முழுவதும் வியாதியாய் இருக்கிறான்
  He was sure of success அவனுக்கு தன் வெற்றியில் முழு நம்பிக்கை இருந்தது
  He will not close his eyes till he finishes counting அவன் முழுவதும் எண்ணும் வரையில் கண்களை மூடமாட்டன்
  He worked to the best of his ability அவன் முழுத்திறமையுடன் உழைத்தான்
  He writes a good hand அவன் நன்றாக கையெழுத்து உடையவன்
  His body is covered all over with boils அவனுக்கு உடல் முழுவதும் கட்டியாக உள்ளது
  His book is full of errors அவனுடைய புத்தகம் முழுவதும் தவறுகள் உள்ளன
  His family is completely ruined அவருடைய குடும்பம் முழுவதும் அழிந்து விட்டது
  I am changing my clothes நான் எனது உடைகளை மாற்றிக்கொண்டிருக்கின்றேன்
  I do not know how to break it இதை எப்படி உடைப்பதேன்று எனக்குத் தெரியவில்லை
  I had been standing all day in the school நான் பள்ளியில் நாள் முழுவதும் நின்றுக்கொண்டிருந்தேன்
  I ironed my clothes நான் எனது உடைகளை இஸ்திரி செய்தேன்
  I was going to travel around the world நான் உலகம் முழுவதும் பிரயானம் செய்யப்போனேன்
  I was wearing a full sleeves shirt நான் ஒரு முழுக்கை சட்டையை உடுத்திக்கொண்டிருந்தேன்
  I would be very grateful to you நான் உங்களுக்கு மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன்
  Indian back branches are throughout india இந்தியன் வங்கியின் கிளைகள் இந்தியா முழுவதும் இருக்கின்றன
  It kept drizzling all through the night நேற்று இரவு முழுவதும் லேசாக மழை பொழிந்தது
  It opens with its bill nuts and other fruits on which it feeds அது உண்ணுகின்ற கொட்டைகளையும், மற்ற பழங்களையும் அதன் அலகினால் உடைக்கும்
  it rains all round the year here இங்கே வருடம் முழுவதும் மழை பெய்துகொண்டிருக்கிறது
  Joseph broke the window ஜோசப் ஜன்னலை உடைத்தான்
  Murugesh accepted my ideas without reserve எனது யோசனைகளை முழுவதுமாக முருகேஷ் ஏற்றான்
  Please do not entangle the other’s property மற்றவர் சொத்தை உடைமையாக்கிக் கொள்ளாதே
  Practice makes a man perfect அனுபவம் மனிதனை முழு ஆளாக்குகிறது
  Rain falls throughout city மழை நகரம் முழுவதும் பெய்தது
  Read the lesson thoroughly பாடத்தை முழுமையாக படிக்கவும்
  Ricky knows the ins and outs of his business அவரது தொழில் சம்பந்தமான முழுவதையும் ரிக்கி அறிவான்
  She fell and broke her leg அவள் கிழே விழுந்து காலை உடைத்துக் கொண்டால்
  Shrubs were growing all along the wall சுவர் ஓரம் முழுவதும் செடி வளர்ந்திருந்தன
  Style makes the man உடைக்கு ஏற்ற மதிப்பு
  That will easily burst. Take this small one on the stick அது சுலபமாக உடைந்து விடும். குச்சியோடு இருக்கிற இந்த சிறிய பலூனை எடுத்துக் கொள்
  The bottle is broken புட்டி உடைந்திருக்கிறது
  The child did not sleep throughout the night குழந்தை இரவு முழுவதும் தூங்கவில்லை
  The children broke my window குழந்தைகள் என் ஜன்னலை உடைத்து விட்டார்கள்
  The lamp keeps burning all day விளக்கு பகல் முழுவதும் எரிந்து கொண்டிருக்கிறது
  The way to Himalaya is full of ups and downs இமயமலைக்குச் செல்லும் வழி முழுவதும் ஏற்றதாழ்வுகள் இருக்கும்
  The whole house was in an uproar வீடு முழுவதும் பெருங் கூச்சலாக இருந்தது
  There’s the changing room over there அங்கு உடை மாற்றும் அறை உள்ளது
  These dresses are for you இந்த உடைகள் உங்களுக்காக
  They had broken அவை உடைத்து இருந்தன
  They have been traveling around the world அவர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்து கொண்டு இருந்து இருக்கிறார்கள்
  They travelled all over the country அவர்கள் நாடு முழுவதும் யாத்திரை செய்தார்கள்
  They were in the garden all the time அவர்கள் முழு நேரமும் தோட்டத்தில் இருந்தனர்
  This dress is a little tight for me இந்த உடை எனக்கு இருக்கமாக இருக்கிறது
  This is an adulterated thing இது ஒரு கலப்படம் உடைய பொருள்


  comments powered by Disqus