Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for மாதர்களின் கூட்டம்

    SOME RELATED SENTENCES FOR மாதர்களின் கூட்டம்

    English SentencesTamil Meaning
    A crowd of people மக்கள் கூட்டம்
    A crowd of people gathered மக்கள் ஒரு கூட்டம் கூடினர் / மக்கள் ஒன்று கூடினர்
    A crowd of people gathered around the actress அந்த நடிகையைச் சுற்றி கூட்டம் சேர்ந்தது
    A flock of sheep ஒரு செம்மறி ஆட்டுக் கூட்டம்
    A gang of pickpockets ஒரு திருடர்கள் கூட்டம்
    A gang of robbers ஒரு கொள்ளை கும்பல் / கொள்ளையர் கூட்டம்
    A giggle of school girls பள்ளியில் பயிலும் மாணவிகள் கூட்டம்
    A grumble of pessimists நன்மையில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட்டம்
    A haggle of agitators கிளர்ச்சியாளர்கள் கூட்டம்
    A herd of cattle ஒரு கால்நடை கூட்டம்
    A pack of wolves ஒரு ஓநாய் கூட்டம் (அ) ஓநாய்களின் ஒரு கூட்டம்
    A pod of whales ஒரு திமிங்கலங்கள் கூட்டம்
    A shoal of fishes ஒரு மீன் கூட்டம்
    On the close of the Court the Crowd ran to the room of the judge நீதிமன்றம் மூடப்பட்டதும், மக்கள் கூட்டம் நீதிபதியின் அறைக்கு ஓடியது
    The crowd was very big மிகப் பெரிய கூட்டம்
    The meeting will start early கூட்டம் முன்னதாகத் துவங்கும்
    The proposed meeting is off. அந்த தீர்மானிக்கப்பட்ட கூட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது
    The students assembled in the prayer மாணவர்கள் இறைவணக்கத்திற்கு கூட்டம் கூடினார்கள்
    There was hugecrowd for yesterday\'s cricket match நேற்றைய மட்டைபந்து பந்தயத்திற்கு நிறைய கூட்டம் இருந்தது


    comments powered by Disqus