Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for மன்னிக்கவும் 25 sentences found.  

    Excues me for asking this question 

    இந்த கேள்வியை கேட்பதற்காக என்னை மன்னிக்கவும்

    Excuse me / Forgive me / pardon me 

    மன்னிக்கவும் / மன்னிக்க வேண்டுக்கிறேன்

    Excuse me for being late 

    தாமதமானதற்காக மன்னிக்கவும்

    Excuse me, can you tell me how to go to the bus stand? 

    மன்னிக்கவும். பேருந்து நிலையத்திக்கு எப்படி போக வேண்டும் என்று சொல்ல முடியுமா?

    Excuse me, where is our class teacher? 

    மன்னிக்கவும், நம்முடைய வகுப்பு ஆசிரியர் எங்கே உள்ளார்?

    Excuse me, which is your seat? 

    மன்னிக்கவும், உங்களுடைய இருக்கை எது?

    Excuse me. Can you tell me the time, please? 

    மன்னிக்கவும். தயவுசெய்து எனக்கு நேரம் உங்களால் சொல்லமுடியுமா?

    I am sorry to bother you, but I am new to this city 

    என்னை மன்னிக்கவும், உங்களுக்காக நான் வருந்துகிறேன். ஆனால் நான் இந்த பட்டணத்திற்கு புதியவன்

    I am sorry to have kept you waiting 

    உங்களைக் காக்க வைத்ததற்காக மன்னிக்கவும்

    I am sorry to keep you waiting 

    நான் உங்களை காக்க வைத்ததற்காக மன்னிக்கவும்

    I am sorry; he isn’t here at the moment 

    மன்னிக்கவும்; இந்த தருணத்தில் அவர் இங்கு இல்லை

    Kindly excuse me for the trouble 

    உங்களுக்கு தொல்லை அளித்ததற்கு தயவுசெய்து மன்னிக்கவும்

    Pardon me for asking, Sir ... 

    கேட்பதற்கு மன்னிக்கவும், ஐயா

    Pardon me.Sir, I don’t get you 

    மன்னிக்கவும். ஐயா, எனக்கு சரியாக விளங்கவில்லை

    Sorry for the delay 

    தாமதத்திற்காக மன்னிக்கவும்

    Sorry for the disturbance 

    தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும்

    Sorry I didn’t hear you 

    மன்னிக்கவும், நீங்கள் சொன்னது எனக்குக் கேட்கவில்லை

    Sorry sir, I don’t remember 

    மன்னிக்கவும் ஐயா, எனக்கு ஞாபகம் இல்லை

    Sorry sir, I too am new to this area 

    மன்னிக்கவும் ஐயா, நான் கூட இந்த பகுதியில் புதியவன்

    Sorry to disturb you 

    தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும்

    SOME RELATED SENTENCES FOR மன்னிக்கவும்

    English SentencesTamil Meaning
    Excuse me, which is your seat? மன்னிக்கவும், உங்களுடைய இருக்கை எது?
    Excuse me. Can you tell me the time, please? மன்னிக்கவும். தயவுசெய்து எனக்கு நேரம் உங்களால் சொல்லமுடியுமா?
    I am sorry to bother you, but I am new to this city என்னை மன்னிக்கவும், உங்களுக்காக நான் வருந்துகிறேன். ஆனால் நான் இந்த பட்டணத்திற்கு புதியவன்
    I am sorry to have kept you waiting உங்களைக் காக்க வைத்ததற்காக மன்னிக்கவும்
    I am sorry to keep you waiting நான் உங்களை காக்க வைத்ததற்காக மன்னிக்கவும்
    I am sorry; he isn’t here at the moment மன்னிக்கவும்; இந்த தருணத்தில் அவர் இங்கு இல்லை
    kindly excuse me for the trouble உங்களுக்கு தொல்லை அளித்ததற்கு தயவுசெய்து மன்னிக்கவும்
    Pardon me for asking, Sir ... கேட்பதற்கு மன்னிக்கவும், ஐயா
    Pardon me.Sir, I don’t get you மன்னிக்கவும். ஐயா, எனக்கு சரியாக விளங்கவில்லை
    Sorry for the delay தாமதத்திற்காக மன்னிக்கவும்
    Sorry for the disturbance தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும்
    Sorry I didn’t hear you மன்னிக்கவும், நீங்கள் சொன்னது எனக்குக் கேட்கவில்லை
    Sorry sir, I don’t remember மன்னிக்கவும் ஐயா, எனக்கு ஞாபகம் இல்லை
    Sorry sir, I too am new to this area மன்னிக்கவும் ஐயா, நான் கூட இந்த பகுதியில் புதியவன்
    Sorry to disturb you தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும்
    Sorry, I am not quite sure about that மன்னிக்கவும், அதைப் பற்றி எனக்கு உறுதியாகத் தெரியாது
    Sorry, I couldn’t மன்னிக்கவும், என்னால் முடியவில்லை
    Sorry, I do not have any change மன்னிக்கவும், என்னிடம் சில்லறை எதுவும் இல்லை
    Sorry, the reference books are not for lending மன்னிக்கவும், குறிப்பு புத்தகங்கள் கடனுக்காக இல்லை
    Sorry. I had to attend another important office meeting மன்னிக்கவும். நான் மற்றொரு முக்கியமான அலுவலக கூட்டத்தில் பங்கேற்க வேண்டியதாயிற்று


    comments powered by Disqus