Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for பக்கங்களில் மரங்களுள்ள சாலை

    SOME RELATED SENTENCES FOR பக்கங்களில் மரங்களுள்ள சாலை

    English SentencesTamil Meaning
    All roads lead to Rome அனைத்து சாலைகளும் ரோமிற்கு இட்டுச்செல்லும்.
    Bus runs on road சாலையில் பேருந்து செல்கிறது
    Do not spit on the road சாலையில் எச்சில் துப்பாதே
    Does this road lead to the temple? இந்த சாலை கோவிலுக்கு செல்லுமா?
    Don’t run across the road சாலையின் குறுக்கே ஓடாதே
    Go straight along this road இந்த சாலை வழியாக நேராக செல்
    I was going to join the gym நான் தேகப் பயிற்சிச் சாலையில் சேரப்போனேன்
    I was working at the factory நான் தொழிற்சாலையில் வேலை செய்துக்கொண்டிருந்தேன்
    I will be there before I go to school பாடசாலைக்கு போவதற்கு முன்பு நான் அங்கிருப்பேன்
    I will join the institute நான் பாடசாலையில் சேருவேன்
    Ice lay over the road சாலை மீது பனிக்கட்டி பரவியுள்ளது
    If you turn left in this road, you can see the auto stand இந்த சாலையின் இடது புறம் திரும்பினால் நீங்கள் ஒரு ஆட்டோ நிலையத்தைப் பார்க்கலாம்
    It is a tannery factory இது ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலை
    It is an integral coach factory இது ஒரு ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலை
    Jems ran across the Road ஜேம்ஸ் சாலையின் குறுக்கே ஓடினார்
    Paper manufacturing company காகித உற்பத்தி தொழிற்ச்சாலை
    Road closed சாலை மூடப்பட்டுள்ளது
    Road work is at progress சாலை வேலை நடந்து கொண்டிருக்கிறது
    Snow/Ice is scattered over the road சாலை மீது பனிக்கட்டி பரவியுள்ளது
    Take the road right in front of you உங்களுக்கு முன் உள்ள சாலையின் வலது புறம் செல்க
    The cotton mill is across the river பஞ்சாலை ஆற்றுக்கு அடுத்த பக்கத்தில் இருக்கிறது
    The hotel is famous for its chinese cuisine இந்த சிற்றுண்டிச்சாலை சீன உணவிற்கு புகழ்பெற்றது
    The road is under repair இந்தச் சாலை பழுதடைந்துள்ளது
    The road was dark and lonely சாலை இருண்டும், தனிமையிலும் இருந்தது
    The road will be cleaned by them சாலை அவர்களால் சுத்தம் செய்யப்படும்
    There are chemical industries ரசாயன தொழிற்சாலைகள் உள்ளன
    They rode along the road அவர்கள் சாலை ஓரத்தில் சவாரி செய்தனர்
    They should close the factory immediately to avoid heavy losses பெரும் நஷ்டத்தைத் தவிர்க்க அவர்கள் தொழிற்ச்சாலையை உடனே மூடவேண்டும்
    They will clean the road அவர்கள் சாலையை சுத்தம் செய்வார்கள்
    This road leads to marina இந்த சாலை மெரீனா வரை செல்கிறது
    Visit your factory உன்னுடைய தொழிற்சாலையை சென்று பார்
    We live on the corner of 3rd avenue மூன்றாவது சாலையின் மூலையில் நாங்கள் வசிக்கிறோம்
    Where does this road lead to? இந்த சாலை எங்கு செல்கிறது?
    Why is the road closed? இந்த சாலை ஏன் மூடப்பட்டுள்ளது?
    Will you join the institute? நீங்கள் பாடசாலையில் சேருவீர்களா?
    You will be working in a factory நீ ஒரு தொழிற்சாலையில் வேலை செய்துக் கொண்டு இருப்பாய்


    comments powered by Disqus