Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for நேசி 15 sentences found.  

    All loved him 

    எல்லோரும் அவனை நேசித்தார்கள்

    Anbu loved the countryside 

    அன்பு கிராமப்புறங்களை நேசிக்கிறார்

    Ever, ever shall I love you 

    நான் எப்பொழுதும் உன்னை நேசிப்பேன்

    He loved his parents very much 

    அவர் அவருடைய பெற்றோர்களை மிகவும் நேசித்தார்

    He was loved by all 

    அவன் எல்லோராலும் நேசிக்கப்பட்டான்

    I like English 

    நான் ஆங்கிலத்தை நேசிக்கிறேன்

    I like Tamil 

    நான் தமிழை நேசிக்கிறேன்

    I LOVE GOD 

    நான் இறைவனை நேசிக்கிறேன்

    I love little pussy 

    நான் பூனைக்குட்டியை நேசிக்கிறேன்

    I love you 

    நான் உன்னை நேசிக்கிறேன்

    Life is beautiful. always like that 

    வாழ்க்கை அழகானது . எப்போதும் அதை நேசி .

    Love our country 

    நம் நாட்டை நேசி

    Love those who are younger than you 

    சிறியவர்களை நேசி

    The baby loves the mother 

    குழந்தை தாயை நேசிக்கிறது

    Which among those girls do you love? 

    அந்த பெண்களில் நீ யாரை நேசிக்கிறாய்?

    SOME RELATED SENTENCES FOR நேசி

    English SentencesTamil Meaning
    I like English நான் ஆங்கிலத்தை நேசிக்கிறேன்
    I like Tamil நான் தமிழை நேசிக்கிறேன்
    I LOVE GOD நான் இறைவனை நேசிக்கிறேன்
    I love little pussy நான் பூனைக்குட்டியை நேசிக்கிறேன்
    I love you நான் உன்னை நேசிக்கிறேன்
    Life is beautiful. always like that வாழ்க்கை அழகானது . எப்போதும் அதை நேசி .
    Love our country நம் நாட்டை நேசி
    Love those who are younger than you சிறியவர்களை நேசி
    The baby loves the mother குழந்தை தாயை நேசிக்கிறது
    Which among those girls do you love? அந்த பெண்களில் நீ யாரை நேசிக்கிறாய்?


    comments powered by Disqus