English Tamil Sentences

Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for நூறு வருடங்கள்

    SOME RELATED SENTENCES FOR நூறு வருடங்கள்

    English SentencesTamil Meaning
    Can you lend me a hundred rupees? எனக்கு நூறு ரூபாய் கடன் கொடுப்பாயா?
    Have you got Rs.100? உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறதா?
    He notched up 100 runs அவர் நூறு ஓட்டங்கள் எடுத்தார்
    Her wages is hundred rupee a day தினசரி நூறு ரூபாய் அவளுடைய ஊதியம்
    How fast years grow வருடங்கள் வேகமாக போகின்றது
    Hundred one-rupee stamps நூறு ஒரு ருபாய் தபால் தலைகள்
    I bought two purse at hundren rupees each நான் இரண்டு பணப்பைகளை ஒவ்வொன்றும் நூறு ரூபாக்கு வாங்கினேன்
    I give Rs.100/- to you நான் உனக்கு நூறுரூபாய் கொடுக்கிறேன்
    I got 100 spam mails நூறு குப்பை மடல்களை நான் பெற்றேன்!
    I will take nothing short of hundred rupees நூறு ரூபாய்க்கு குறைவாக நான் வாங்கமாட்டேன்
    May you live for one hundred years. நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்.
    Only two hundred rupees இருநூறு ரூபாய் மட்டுமே
    Sachin hits a Century சச்சின் நூறு அடிக்கிறார்
    The fever has gone above 100 degrees காய்ச்சல் நூறு டிகிரிக்கும் மேல் போய் இருக்கிறது
    The oxen live for about twenty years எருதுகள் ஏறக்குறைய இருபது வருடங்கள் வாழுகின்றன
    This T.V set has two years guarantee இந்த தொலைக்காட்சிப் பெட்டி இரண்டு வருடங்கள் உத்திரவாதம் உள்ளது
    Upwards of 100 rupees was subscribed நூறு ரூபாக்கு மேல் சந்தாதாரராக்கப்பட்டது


    comments powered by Disqus