Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for தெரிவி 18 sentences found.  

    Convey my regards to your sister and children. See you. 

    நான் கேட்டதாக உன் சகோதரிக்கும், பிள்ளைகளுக்கும் தெரிவி. சந்திக்கலாம்

    Could you leave a message for him, sir? 

    அவரிடம் ஏதேனும் தகவல் தெரிவிக்க வேண்டுமா?

    Give my regards to him 

    நான் விசாரித்ததாக தெரிவி

    Has he been informed? 

    அவனுக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டதா?

    I am happy to inform you 

    நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

    I am sorry to inform you that my brother has been absent from school 

    என்னுடைய சகோதரன் பள்ளிக்கு வர இயலவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்

    I am very thankful to you 

    நான் உங்களுக்கு மிகவும் நன்றி தெரிவிக்கிறேன்

    I convey my deepest condolences to you 

    நான் உங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்

    I give my consent to this 

    இதற்கு சம்மதம் தெரிவிக்கிறேன்

    I informed to police 

    நான் காவல் துறைக்கு தெரிவித்தேன்

    I will report it to the police 

    நான் இதைப்பற்றி காவலில் புகார் தெரிவிப்பேன்

    I would like to congratulate you on your success 

    நான் உங்கள் வெற்றிக்குப் பாராட்டுக்கள் தெரிவிக்க விரும்புகிறேன்

    Inform me 

    எனக்கு தெரிவி

    Tamil Diction 

    தமிழ் கருத்தை தெரிவிக்கும் வழி / தமிழ் நடை / தமிழ் மொழி அமைப்பு

    Thank you for the information, I will come after 2 hours 

    இந்த தகவலுக்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் 2 மணிநேரம் கழித்து வருகிறேன்

    We announce it 

    நாங்கள் அதை தெரிவிக்கிறோம்

    We offer our condolences 

    எங்கள் மனமார்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறோம்

    We offer you our condolences 

    நாங்கள் எங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்

    SOME RELATED SENTENCES FOR தெரிவி

    English SentencesTamil Meaning
    I am sorry to inform you that my brother has been absent from school என்னுடைய சகோதரன் பள்ளிக்கு வர இயலவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்
    I am very thankful to you நான் உங்களுக்கு மிகவும் நன்றி தெரிவிக்கிறேன்
    I convey my deepest condolences to you நான் உங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்
    I give my consent to this இதற்கு சம்மதம் தெரிவிக்கிறேன்
    I informed to police நான் காவல் துறைக்கு தெரிவித்தேன்
    I will report it to the police நான் இதைப்பற்றி காவலில் புகார் தெரிவிப்பேன்
    I would like to congratulate you on your success நான் உங்கள் வெற்றிக்குப் பாராட்டுக்கள் தெரிவிக்க விரும்புகிறேன்
    Inform me எனக்கு தெரிவி
    Tamil Diction தமிழ் கருத்தை தெரிவிக்கும் வழி / தமிழ் நடை / தமிழ் மொழி அமைப்பு
    Thank you for the information, I will come after 2 hours இந்த தகவலுக்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் 2 மணிநேரம் கழித்து வருகிறேன்
    We announce it நாங்கள் அதை தெரிவிக்கிறோம்
    We offer our condolences எங்கள் மனமார்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறோம்
    We offer you our condolences நாங்கள் எங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்


    comments powered by Disqus