English Tamil Sentences

Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for தூண்கள் வரிசை

    SOME RELATED SENTENCES FOR தூண்கள் வரிசை

    English SentencesTamil Meaning
    A rows of bushes புதர்களின் வரிசை
    Chronological order காலவரிசை முறையில் / ஒன்றுக்குப் பின் ஒன்று
    How many of which row? எத்தனையாவது வரிசை?
    Please stand in a queue வரிசையில் நிற்கவும்
    Please stand in queue தயவு செய்து வரிசையில் நிற்கவும்
    She arranged the books அவள் புத்தகங்களை வரிசைப்படுத்தினாள்
    Sit in the third row மூன்றாவது வரிசையில் உட்காருங்கள்
    There is a long line of people outside the theater திரையரங்கின் வெளியே மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்
    Tune the new channel செய்தி உள்ள அலைவரிசைக்கு மாற்று
    We have broadband connection எங்களிடம் அகல அலைவரிசை இணைப்பு உள்ளது
    Which of these is a pure sequence? இவற்றில் எது தூய வரிசை ?
    Which one do you mean madam, the latest one in the price? எதை குறிப்பிட்டு சொல்கிறீர்கள்..அம்மா. புதிதாக வந்திருக்கின்ற வரிசையிலுள்ளதா?


    comments powered by Disqus