Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for தவிர் 15 sentences found.  

    Avoid evil company 

    தீயோர் நட்பை தவிர்த்துவிடு

    Avoid fight 

    சண்டை தவிர்

    Barring the import a country develops well 

    ஒரு நாடு இறக்குமதியை தவிர்ப்பதனால் நல்ல முன்னேற்றம் அடைகிறது

    Barring the train accident, passengers were saved 

    ரெயில் விபத்தினை தவிர்த்ததால் பயணிகள் காப்பற்றப்பட்டார்கள்

    Can not you avoid me? 

    உன்னால் என்னை தவிர்க்க முடியுமா?

    Change in inevitable 

    மாற்றங்களை தவிர்க்க முடியாது

    Do not shirk work 

    வேலையைத் தவிர்காதே

    He escaped that 

    அவன் அதை தவிர்த்தான்

    Refrain from spreading rumours 

    வதந்திகளை பரப்புவதை தவிர்

    Setbacks are inevitable in life 

    தடைகள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவை

    That is an inevitable tragedy 

    அது ஒரு தவிர்க்க இயலாத துன்பியல் நாடகம்

    They avoid her 

    அவர்கள் அவளைத் தவிர்க்கிறார்கள்

    They should close the factory immediately to avoid heavy losses 

    பெரும் நஷ்டத்தைத் தவிர்க்க அவர்கள் தொழிற்ச்சாலையை உடனே மூடவேண்டும்

    You better to shun fatty foods 

    கொழிப்பு சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை நீ தவிர்ப்பது நல்லது

    You must avoid exaggeration 

    மிகைப்படுத்துதலை நீங்கள் தவிர்க்க வேண்டும்

    SOME RELATED SENTENCES FOR தவிர்

    English SentencesTamil Meaning
    Change in inevitable மாற்றங்களை தவிர்க்க முடியாது
    Do not shirk work வேலையைத் தவிர்காதே
    He escaped that அவன் அதை தவிர்த்தான்
    Refrain from spreading rumours வதந்திகளை பரப்புவதை தவிர்
    Setbacks are inevitable in life தடைகள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவை
    That is an inevitable tragedy அது ஒரு தவிர்க்க இயலாத துன்பியல் நாடகம்
    They avoid her அவர்கள் அவளைத் தவிர்க்கிறார்கள்
    They should close the factory immediately to avoid heavy losses பெரும் நஷ்டத்தைத் தவிர்க்க அவர்கள் தொழிற்ச்சாலையை உடனே மூடவேண்டும்
    You better to shun fatty foods கொழிப்பு சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை நீ தவிர்ப்பது நல்லது
    You must avoid exaggeration மிகைப்படுத்துதலை நீங்கள் தவிர்க்க வேண்டும்


    comments powered by Disqus