Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for தனி முகவரி

    SOME RELATED SENTENCES FOR தனி முகவரி

    English SentencesTamil Meaning
    At what? எதில்? / எதனில்?
    Can I ask something personal? நான் தனிப்பட்ட முறையில் ஒன்று கேட்கலாமா?
    can you do this work alone? உங்களால் இந்த வேலையை தனியாகச் செய்ய முடியுமா?
    Could I have your address, please? தயவு செய்து நான் உங்களுடைய முகவரியை தெரிந்து கொள்ளலாமா?
    Could you do this work alone? உன்னால் இந்த வேலையை தனியாக செய்ய முடிந்ததா?
    Do not isolate me என்னைத் தனியாக விடாதீர்கள்
    Every man has his faults எல்லா மனிதனிலும் தவறுகள் உண்டு
    Find his address அவருடைய முகவரியை தேடு
    For God\'s sake, leave me alone கடவுளுக்காக என்னை தனியாக விட்டு விடு
    He has a flair for writting அவர் எழுதுவதில் ஒரு தனித்தன்மை கொண்டவர் / திறமைசாலி
    He has the knack of doing business அவருக்கு தொழில் செய்வதற்கு தனித்திறமை உண்டு
    He is an existentialist அவன் ஒரு தனி மனிதன்
    He lives separetely from his parents அவன் பெற்றோரை விட்டு தனியாக இருக்கிறான்
    How to trace a mobile number location and the address ஒரு அலை பேசி எண்ணின் இருப்பிடம் மற்றும் முகவரியை கண்டுபிடிப்பது எப்படி?
    I am on the lookout for a change to meet him in person நான் அவனை தனியாக பார்த்து பேசுவதற்கு சந்தர்பத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்
    I can bake it நான் அதை பதனிட முடியும்
    I don’t like from it அதனிடமிருந்து நான் எதையும் விரும்பவில்லை
    I don’t find any fault in it அதனில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை
    I give hime special tuition for English நான் அவனுக்கு ஆங்கிலத்தில் தனிபோதனை செலுத்தி படிக்க வைக்கிறேன்
    I have given a seperate tablet to stop vomitting வாந்தி எடுப்பதை நிறுத்த தனியாக ஒரு மாத்திரை கொடுத்திருக்கிறேன்
    I live in the solitude நான் தனிமையாக வசிக்கிறேன்
    I never expect with it அதனிடத்திலிருந்து நான் ஒருபோதும் எதிர்பார்பதில்லை
    I often think of you when I am alone நான் தனிமையில் இருக்கும்பொது உனது நினைவாகவே இருக்கிறது
    Is it a private concern? அது ஒரு தனியார் நிறுவனமா?
    It is a tannery factory இது ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலை
    It is privately owned இது தனியாருக்குச் சொந்தமானது
    Kannan trudged on alone கண்ணன் தனியாக நடக்க சிரமப்படுகிறான்
    Leave me alone என்னைத் தனியே விட்டு விடு
    Look, somebody is trying to steal that man’s wallet பார், யாரோ அந்த மனிதனின் பணப்பையை திருட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்
    Mailing adderss அஞ்சலக முகவரி
    Make it a unique and helpful அது ஒரு தனிப்பட்ட மற்றும் பயனுள்ளதாக செய்
    One man’s hobby may be another man’s work ஒரு மனிதனின் பொழுதுபோக்கு மற்றொரு மனிதனின் வேலையாக இருக்கலாம்
    Personal letters தனிப்பட்ட கடிதங்கள்
    Please give me your address தயவு செய்து உங்களுடைய விலாசத்தை/ முகவரியை கொடுங்கள்
    Please leave me alone தயவுசெய்து என்னை தனியாக விடுங்கள்
    Quench your thurst உன் தாகத்தை தனி
    Taking Computer Print is the fashion today தற்காலத்தில் கணிபொறி அச்சு எடுப்பது தனிக்கலை ஆயிற்றே
    That is solely his mistake அது முற்றிலும் அவனுடைய தனிப்பட்ட தவறு
    The road was dark and lonely சாலை இருண்டும், தனிமையிலும் இருந்தது
    The skin of the ox is turned into leather எருதின் தோல் பதனிட்ட தோலாக மாற்றப்படும்
    We are, of course. But it is a separate wing நாங்கள் செய்வோம், நிச்சயமாக, ஆனால் அதற்காக தனியான பகுதி இருக்கிறது
    What are the charges for a single room? தனி நபர் அறைக்கு என்ன வாடகை?
    Yes, we have a ground set apart for it ஆம், இதற்காக தனிப்பட்ட இடம் இருக்கிறது
    You have not written the adress properly நீங்கள் முகவரியை சரியாக எழுதவில்லையே


    comments powered by Disqus