Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for செயல் 17 sentences found.  

    Act time bound 

    காலம் கருதி செயல்படு

     like (1) 

    Act with equanimity 

    மன அமைதியோடு செயல்படு

     like (0)

    An idle mind is the workshop of devil 

    ஒரு சோம்பேறியின் இடம் / ஒரு செயல் அற்ற மனது ஒரு பிசாசின் பணிமனையாகும்

     like (0)

    Do you know how to operate the computer? 

    உனக்கு கணிப்பொறியை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று தெரியுமா?

     like (0)

    He is an abstainer 

    அவன் ஒரு செயல் விலங்குபவன்

     like (0)

    His humane treatment influenced me 

    அவருடைய மனிதாபிமான சிகிச்சை என்னை செயல்பட வைத்தது

     like (0)

    I am sorry. Its mechanism is completely out. 

    நான் வருந்துகிறேன். அதன் இயந்திர செயல்பாடு முற்றிலும் நின்று விட்டது.

     like (0)

    I believe in deeds, and not in words 

    நான் பேச்சை நம்புவதில்லை. செயல்களையே நம்புகிறேன்

     like (0)

    I do not like your manners 

    நான் உன்னுடைய செயல்களை விரும்பவில்லை

     like (0)

    I got confrontation with my Boss 

    நான் என் தலைவனுடன் எதிர் எதிராகச் செயல்பட்டேன்

     like (0)

    I have the competence required for that job 

    அந்த வேலைக்கு தேவையுள்ள செயல் ஆற்றல் என்னிடம் இருக்கிறது

     like (0)

    Inefficiency is the one thing I cannot do with 

    திறமையில்லாத ஒன்றுடன், இணைந்து என்னால் செயல்பட முடியாது

     like (0)

    It is a real time project 

    அது ஒரு நிகழ் கால செயல்திட்டம்

     like (0)

    Please do anything after thinking deeply 

    எதையும் ஆழ்ந்து யோசித்து செயல்படவும்

     like (0)

    Victory calls for a plan of action 

    வெற்றி, திட்டமிட்டதை செயல்படுத்துவதில் இருக்கிறது

     like (0)

    We have dreams, and they have schemes 

    நம்மிடம் கனவுகள் இருக்கிறது, அவர்களிடம் செயல்திட்டங்கள் இருக்கிறது

     like (0)

    While fools dream, wise men act 

    முட்டாள்கள் கனவு கண்டிருக்க அறிவாளிகள் செயல்படுத்துகிறார்கள்

     like (0)

    SOME RELATED SENTENCES FOR செயல்

    English SentencesTamil Meaning
    His humane treatment influenced me அவருடைய மனிதாபிமான சிகிச்சை என்னை செயல்பட வைத்தது
    I am sorry. Its mechanism is completely out. நான் வருந்துகிறேன். அதன் இயந்திர செயல்பாடு முற்றிலும் நின்று விட்டது.
    I believe in deeds, and not in words நான் பேச்சை நம்புவதில்லை. செயல்களையே நம்புகிறேன்
    I do not like your manners நான் உன்னுடைய செயல்களை விரும்பவில்லை
    I got confrontation with my Boss நான் என் தலைவனுடன் எதிர் எதிராகச் செயல்பட்டேன்
    I have the competence required for that job அந்த வேலைக்கு தேவையுள்ள செயல் ஆற்றல் என்னிடம் இருக்கிறது
    Inefficiency is the one thing I cannot do with திறமையில்லாத ஒன்றுடன், இணைந்து என்னால் செயல்பட முடியாது
    It is a real time project அது ஒரு நிகழ் கால செயல்திட்டம்
    Please do anything after thinking deeply எதையும் ஆழ்ந்து யோசித்து செயல்படவும்
    Victory calls for a plan of action வெற்றி, திட்டமிட்டதை செயல்படுத்துவதில் இருக்கிறது
    We have dreams, and they have schemes நம்மிடம் கனவுகள் இருக்கிறது, அவர்களிடம் செயல்திட்டங்கள் இருக்கிறது
    While fools dream, wise men act முட்டாள்கள் கனவு கண்டிருக்க அறிவாளிகள் செயல்படுத்துகிறார்கள்


    comments powered by Disqus