English Tamil Sentences

Find us on Facebook

Follow us on Google Plus

 • Last Update:
 • 16 June, 2016.

  English Tamil Sentences - Sentences for சிறு தூண்களோடு கூடிய கைப்பிடிச் சுவர்

  SOME RELATED SENTENCES FOR சிறு தூண்களோடு கூடிய கைப்பிடிச் சுவர்

  English SentencesTamil Meaning
  A boy was bitten by a dog ஒரு சிறுவன் ஒரு நாயால் கடிக்கப்பட்டான்
  A dog bit a boy ஒரு நாய் ஒரு சிறுவனைக் கடித்தது
  A kite was made by the boy சிறுவனால் ஒரு பட்டம் செய்யப்பட்டது
  A plain mirror, To use while riding சாதாரண கண்ணாடி ஒன்று. வண்டி ஓட்டும்போது பயன்பட கூடியதாக இருக்கட்டும்
  Always see possibilities எப்போதும் நல்லவைகளையே பார் / நடக்க கூடியவைகளையே பார்
  Boys enjoy playing cricket சிறுவர்கள் கிரிக்கெட் (மட்டைபந்து) விளையாடி மகிழ்கின்றனர்
  But they live in the same forest ஆனால் அவைகள் ஒரே காட்டில் வாழக்கூடியவைகள்
  Can you show me a necklace of 3 sovereigns? மூன்று சவரனில் கழுத்தில் போடக்கூடிய நகை ( நெக்லஸ்) ஒன்றை காட்டுங்கள்
  Cancer is a fatal disease புற்றுநோய் உயிரை கொல்லக் கூடிய ஒரு நோய்
  David was a puny boy டேவிட் ஒரு பலவீனமான சிறுவன்
  Each of the boys was given a prize சிறுவர்கள் ஒவ்வொருவர்களுக்கும் ஒரு பரிசு வழங்கப்பட்டது
  Few boys quarrelled suddenly with each other சில சிறுவர்கள் திடீரென்று ஒருவருக்கொருவர் சண்டையிட்டார்கள்
  Fleas are parasites sucking our blood சிறகில்லா துள்ளும் பூச்சிகள் நமது இரத்தத்தை உறிஞ்சக் கூடிய சாருண்ணிகள்
  Give the boys two rupees each இச்சிறுவர்களுக்கு தலா இரண்டு ரூபாய் கொடுங்கள்
  He is small boy அவன் ஒரு சிறுவன்
  He was born in a small village அவன் ஒரு சிறு கிராமத்தில் பிறந்தான்
  I am just on a short holiday நான் ஒரு சிறு விடுமுறையில் தான் இருக்கிறேன்
  I am suffering from intestinal disorder எனக்கு சிறுகுடல் கோளாறு
  I like books with pictures நான் படத்துடன் கூடிய புத்தகங்களை விரும்புவேன்
  I will protect you from the impending danger வரக்கூடிய ஆபத்திலிருந்து நான் உன்னை பாதுகாப்பேன்
  It has worth the money you pay நீங்கள் கொடுக்க கூடிய பணத்திற்கு அது தகுதியானது
  It is of great value for students இவைகள் மாணவர்களுக்கு மிகவும் நன்மையை கொடுக்க கூடியவைகள்
  It is the little things that make a big difference சிறுதுரும்பும் பல் குத்த உதவும்
  It should give maximum mileage with minimum troubles அது அதிக மைல்கள் கொடுக்க கூடியதாகவும், குறைந்த தொந்தரவுகளை கொடுக்க கூடியதாகவும் இருந்தால் நல்லது
  It was a forceful speech rousing the audience அது சக்தி வாய்ந்த, பொதுமக்களை ஆர்வத்தை தூண்டக்கூடிய பேச்சாக இருந்தது
  Kannan is a puny boy கண்ணன் ஒரு மெலிந்த சிறுவன்
  Lazar is a brave boy லாசர் ஒரு தைரியமான சிறுவன்
  Lion, tiger, leopard, etc. are beasts of prey சிங்கம், புலி, சிறுத்தை ஆகியவை வேட்டையாடும்
  Little by little he earned a lot of money சிறுது சிறுதாக அவன் ஏராளமான பணத்தை சம்பாதித்தான்
  Man is apt to err மனிதன் தவறுகள் செய்யக் கூடியவன்
  Poor people live in small huts ஏழை மக்கள் சிறு குடிசைகளில் வசிக்கிறார்கள்
  Shrubs were growing all along the wall சுவர் ஓரம் முழுவதும் செடி வளர்ந்திருந்தன
  Small/Short sentences சிறு வாக்கியங்கள்
  So it is a matter of a day. Then give me stamp for Rs.50/- அதாவது ஒரு நாளில் முடிய கூடியது. அப்படியானால் 50 ரூபாய்க்கு தபால் தலை கொடுங்கள்
  Some boys are clever சில சிறுவர்கள் புத்திசாலியானவர்கள்
  Stick no bills on the walls சுவர்களின் மீது விளம்பரங்களை ஒட்டாதே
  Success is a journey and not a destination வெற்றி என்பது ஒரு பயணமே, அதுவே அடைய கூடிய இடமல்ல
  That is all right. By the way, how about the new milage plus petrol? அது நல்லது தான்.இருக்கட்டும். புதியதாக அதிக வேகம் கொடுக்க கூடிய கன்னெய் பற்றி என்ன?
  The boy bought some trousers சிறுவன் சில கால்சட்டையை வாங்கினான்
  The boy fell into the river சிறுவன் நதியில் விழுந்து விட்டான்
  The boy is among his friends சிறுவன் அவனுடைய நண்பர்களுக்கு இடையில் இருக்கின்றான்
  The boy looks intelligent சிறுவன் புத்திசாலியாக தெரிகிறான் / சிறுவன் பார்பதற்கு புத்திசாலியாக இருக்கிறான்
  The boy made a kite சிறுவன் ஒரு பட்டம் செய்தான்
  The boy near the tree is Kannan மரத்தின் அருகில் இருக்கும் சிறுவன் கண்ணன்
  The boy plays well சிறுவன் நன்றாக விளையாடுகிறான்
  The boys will leave soon சிறுவர்கள் விரைவில் இந்த இடத்தை விட்டு சென்றுவிடுவார்கள்
  The children always talk loudly குழந்தைகள் எப்போதும் சத்தமாக பேசுவர்
  The colour of the tiger is orange with black stripes புலி கறுப்புப்பட்டைகளுடன் கூடிய கிச்சிலிவர்ணமானது
  The girl fought with courage அந்தச் சிறுமி தைரியத்துடன் சண்டை செய்தான்
  The girl is short சிறுமி குள்ளமாக இருக்கிறாள்
  The little girls came from the church சிறுமிகள் தேவாலயத்தில் இருந்து வந்தார்கள்
  The sky is overcast வானத்தில் கருமேகம் கூடியுள்ளது
  They gathered here to discuss with him அவருடன் விவாதிக்க அவர்கள் இங்கே கூடியிருந்தனர்
  This is a boy இவன் ஒரு சிறுவன்
  This sunflower, the jasmine, the willow, all remind me of my old days இந்த சூரிய காந்தி பூ, முல்லைப்பூ, சிறு கிளைகள் கொண்ட இந்த மரங்கள் கடந்த நல்ல காலங்களை நினைவுபடுத்து
  Throw the ball over the wall சுவர் மீதுருந்த பந்தை எறி
  What is the boy holding in his hand? சிறுவன் தனது கையில் என்ன பிடித்துக் கொண்டிருக்கிறான்?
  Where did the little girls come from? சிறுமிகள் எங்கிருந்து வந்தார்கள்?
  Who cradled you? உன்னை யார் சிறு வயதில் வளர்த்தார்கள்?
  Words are divided into different kinds of classes வாக்கியம் என்பது வார்த்தைகள் பல கூடி பொருள் தரக்கூடியது ஆகும்


  comments powered by Disqus