Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for கொஞ்சம் 26 sentences found.  

    Bring some more 

    இன்னும் கொஞ்சம் கொண்டு வா

    Can i give some compact discs to you? 

    நான் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் குறுந்தகடுகளைக் கொடுக்கட்டுமா?

    Can you move a little? 

    கொஞ்சம் நீங்கள் நகர்ந்து கொள்ள முடியுமா?

    Could I ask you to speak slowly 

    கொஞ்சம் மெதுவாக பேச முடியுமா?

    Excuse me ? 

    கொஞ்சம் கவனிக்க முடியுமா ?

    Give me a bit of paper 

    எனக்கு கொஞ்சம் காகிதம் கொடுங்கள்

    Have a little more 

    இன்னும் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்

    Have a little patience 

    கொஞ்சம் பொறுத்துக்கொள்

    Have some tea 

    கொஞ்சம் தேநீர் அருந்துங்கள்

    I have set aside some money for his treatment 

    நான் அவனுடைய சிகிச்சைக்காக கொஞ்சம் பணத்தை ஒதுக்கி வைத்திருக்கிறேன்

    I want some 

    எனக்கு கொஞ்சம் தேவை

    I want some vegetables 

    எனக்கு கொஞ்சம் காய்கறிகள் வேண்டும்

    I want to get some water 

    நான் கொஞ்சம் தண்ணீர் வேண்டும்

    I was a bit shy 

    நான் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவன்

    Just hold my cycle 

    என் மிதிவண்டியை கொஞ்சம் பிடி

    Lend me a hand 

    கொஞ்சம் கைகொடு

    Please have a cold drink 

    தயவு செய்து கொஞ்சம் குளிர் பானம் எடுத்துக் கொள்ளுங்கள்

    Please stay a little longer 

    இன்னும் கொஞ்சம் அமருங்கள்

    Shall I give you some more? 

    இன்னும் கொஞ்சம் கொடுக்கட்டுமா?

    Shall we do a little gardening tomorrow? 

    நாளை நாம் கொஞ்சம் தொட்ட வேலை செய்யலாமா?

    SOME RELATED SENTENCES FOR கொஞ்சம்

    English SentencesTamil Meaning
    Give me a bit of paper எனக்கு கொஞ்சம் காகிதம் கொடுங்கள்
    Have a little more இன்னும் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்
    Have a little patience கொஞ்சம் பொறுத்துக்கொள்
    Have some tea கொஞ்சம் தேநீர் அருந்துங்கள்
    I have set aside some money for his treatment நான் அவனுடைய சிகிச்சைக்காக கொஞ்சம் பணத்தை ஒதுக்கி வைத்திருக்கிறேன்
    I want some எனக்கு கொஞ்சம் தேவை
    I want some vegetables எனக்கு கொஞ்சம் காய்கறிகள் வேண்டும்
    I want to get some water நான் கொஞ்சம் தண்ணீர் வேண்டும்
    I was a bit shy நான் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவன்
    Just hold my cycle என் மிதிவண்டியை கொஞ்சம் பிடி
    Lend me a hand கொஞ்சம் கைகொடு
    Please have a cold drink தயவு செய்து கொஞ்சம் குளிர் பானம் எடுத்துக் கொள்ளுங்கள்
    Please stay a little longer இன்னும் கொஞ்சம் அமருங்கள்
    Shall I give you some more? இன்னும் கொஞ்சம் கொடுக்கட்டுமா?
    Shall we do a little gardening tomorrow? நாளை நாம் கொஞ்சம் தொட்ட வேலை செய்யலாமா?
    Sit here. Turn your face a little இங்கே உட்காருங்கள். கொஞ்சம் உங்கள் முகத்தை திருப்பி கொள்ளுங்கள்
    Some some brinjal, some cabbage and some beans கொஞ்சம் கத்தரிக்காய், கொஞ்சம் முட்டைகோஸ், கொஞ்சம் அவரைக்காய் கொடுங்கள்
    Take one with a little larger frame. கொஞ்சம் பெரிதான சட்டத்துடன் (பிரேமுடன்) உள்ள கண்ணாடியை எடுங்கள்
    We are partly glad நாம் கொஞ்சம் மகில்ச்சியுடனிருக்கிறோம்
    Would you mind moving a bit? கொஞ்சம் நகருங்களேன்
    You take rest. I will untie the oxen and give them some hay நீங்கள் ஓய்வு எடுங்கள். நான் காளை மாடுகளை கட்டவிழ்த்து அவைகளுக்கு கொஞ்சம் வைக்கோல் வைக்கிறேன்


    comments powered by Disqus