English Tamil Sentences

Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for குளிர் காலம் (ஐப்பசி - கார்த்திகை)

    SOME RELATED SENTENCES FOR குளிர் காலம் (ஐப்பசி - கார்த்திகை)

    English SentencesTamil Meaning
    Act time bound காலம் கருதி செயல்படு
    All thorough this period I waited for her இந்த காலம் முழுவதும் அவளுக்காகவே காத்திருந்தேன்
    Bath in cold water குளிர்ந்த நீரில் குளி
    Bearer, bring me a cool drink கொணர்பவரே, ஒரு குளிர் பானம் கொண்டு வாருங்கள்
    Better time will come நல்ல காலம் வரும்
    Do not postpone anything எதையும் தள்ளி வைக்காதே / காலம் கடத்தாதே
    Do you like cool drinks? நீங்கள் ஒரு குளிர் பானத்தை விரும்புகிறீர்களா?
    Drink cool குளிர்ச்சியாக குடி
    Few cats like cold water சில பூனைகள் குளிர்ந்த நீரை விரும்புகின்றன
    Future perfect continuous tense தொடர் பூரண எதிர்காலம்
    Future simple questions எதிர்காலம் சம்பந்தமான சிறிய கேள்வி
    Future tense எதிர் காலம்
    Gas and Oil consumption always increases in cold weather குளிர் காலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் தேவை அதிகரிக்கிறது
    Get me some hot/cold water எனக்கு வெந்நீர்/குளிர்ந்த நீர் அனுப்பு
    He has one foot in the grave அவனுக்கு அழிவு காலம் நெருங்கி வருகிறது
    His body was as cold as ice அவன் உடம்பு பனிக்கட்டியைப் போல குளிர்ச்சியாக இருக்கிறது
    How long do you spend to play cricket? எவ்வளவு காலம் நீ கிரிக்கெட் விளையாட செலவிடுகிறாய்?
    How long will you stay there? தாங்கள் அங்கே எவ்வளவு காலம் இருப்பீர்கள்?
    I always drink cold water நான் எப்பொழுதும் குளிர்ந்த நீரையே குடிக்கின்றேன்
    I hate worrying about the future எதிர்காலம் குறித்து கவலைப்படுவதை நான் வெறுக்கிறேன்
    I like cold drink எனக்கு குளிர்ந்த பானம் பிடிக்கும்
    I was eating ice-cream நான் குளிர்களி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்
    I would like to stay here for a week நான் ஒருவார காலம் இங்கே தங்க விரும்புகிறேன்
    If you can send your policemen over there this evening, they can catch him red handed இன்றைக்கு சாயங்காலம் உங்கள் காவர்களை எங்களிடத்திற்கு அனுப்பினால், அவர்கள் அவனை கையோடு பிடித்து விடலா
    It is bitting cold in China சீனாவில் பலமான குளிர்
    It is end of the season Sir பருவகாலம் முடியப் போகுது ஐயா
    It is getting colder day by day நாளுக்கு நாள் குளிர் அதிகமாகிறது
    It is just like a summer day இது கோடை காலம் போல் இருக்கிறது
    It is not cold today இன்று குளிர் இல்லை
    It is too cold மிகவும் அதிகமாக குளிர்கிறது
    It is too late காலம் கடந்து விட்டது
    It was a bitterly cold night இது ஒரு கசப்பான குளிர் இரவாக இருந்தது
    Past is history, future is mystery கடந்த காலம் வரலாறு, வருங்காலம் புதிர்
    Past perfect continuous tense தொடர் பூரண இறந்தகாலம்
    Past tense இறந்த காலம்
    Please have a cold drink தயவு செய்து கொஞ்சம் குளிர் பானம் எடுத்துக் கொள்ளுங்கள்
    Present perfect continuous tense தொடர் பூரண நிகழ்காலம்
    Present tense நிகழ் காலம்
    The weather was cold வானிலை குளிர்ச்சியாக இருக்கிறது
    The wind is cold காற்று குளிர்ச்சியாய் இருக்கிறது
    There is a nip in the air காற்று குளிர்ச்சியாக உள்ளது
    Time is value than gold காலம் , பொன்னைவிட சிறந்தது
    We do not keep water in the fridge நாங்கள் தண்ணீரை குளிர் சாதனப்பெட்டியில் வைப்பதில்லை


    comments powered by Disqus