Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for கருத்து 12 sentences found.  

    A proportional control system is a type of linear feedback control system 

    ஒரு விகிதாசார கட்டுப்பாட்டு அமைப்பு நேர்கோட்டு கருத்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒரு வகை

    Are you also of the same view? 

    நீங்களும் இதே கருத்துடையவரா?

    Have you got any suggestions in this regard? 

    இது சம்மந்தமாக ஏதாவது உங்கள் கருத்துகள் இருக்கின்றனவா?

    He has the right to differ in his opinion 

    அவன், வித்தியாசமான அபிப்பிராயம் / கருத்து கொள்வதற்கு அவனுக்கு உரிமை இருக்கிறது

    I have an opinion 

    எனக்கு ஒரு கருத்து உள்ளது

    Sink your differences 

    கருத்து வேறுபாடுகளை மறந்து விடு

    The buffalo is fat and black 

    எருமை பருத்தும் கருத்தும் இருக்கும்

    The concept of Biological science 

    இது உயிர் அறிவியலின் கருத்து

    The poll closes at 4 p.m. 

    கருத்து கணிப்பு 4 மணிக்கு நிறைவடைகிறது

    We disagree about it 

    நாங்கள் அதை பற்றி கருத்து மாறுபட்டிருக்கிறோம்

    What is the moral of this story? 

    இந்த கதையினுடைய கருத்து என்ன?

    What is your opinion? 

    உங்கள் கருத்து என்ன?

    SOME RELATED SENTENCES FOR கருத்து

    English SentencesTamil Meaning
    Sink your differences கருத்து வேறுபாடுகளை மறந்து விடு
    The buffalo is fat and black எருமை பருத்தும் கருத்தும் இருக்கும்
    The concept of Biological science இது உயிர் அறிவியலின் கருத்து
    The poll closes at 4 p.m. கருத்து கணிப்பு 4 மணிக்கு நிறைவடைகிறது
    We disagree about it நாங்கள் அதை பற்றி கருத்து மாறுபட்டிருக்கிறோம்
    What is the moral of this story? இந்த கதையினுடைய கருத்து என்ன?
    What is your opinion? உங்கள் கருத்து என்ன?


    comments powered by Disqus