Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for கம்பளித் துண்டு

    SOME RELATED SENTENCES FOR கம்பளித் துண்டு

    English SentencesTamil Meaning
    He reads newspaper அவர் பத்திரிக்கை படிப்பதுண்டு / அவர் பத்திரிகை படிக்கிறார்
    I come on foot நான் நடந்து வருகிறேன் / நான் நடந்து வருவதுண்டு
    I do make mistakes occasionally நான் எப்போதாவது தவறு செய்வதுண்டு
    I write stories நான் கதை எழுதுவதுண்டு / நான் கதை எழுதுகிறேன்
    They call me அவர்கள என்னை அழைப்பதுண்டு
    We do serve it with cutlet, Sir கட்லட்டுடன் நாங்கள் அதை கொடுப்பதுண்டு சார்
    Young boy in the villages used to ride on buffalos கிராமங்களில் உள்ள சிறுவர்கள் எருமைகளின் மேல் சவாரி செய்வதுண்டு


    comments powered by Disqus