Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for உண்மையில் 9 sentences found.  

    Meaning for forsooth - In reality
       (உண்மையில்)

    Actually 

    உண்மையில்

    Actually, it was done by mistake 

    உண்மையில், தவறுதலால் இது நடந்துவிட்டது

    In fact he is an honest man 

    உண்மையில் அவன் ஒரு நேர்மையான மனிதன்

    Indeed I was happy 

    உண்மையில் நான் மகிழ்ந்தேன்

    Indeed, I was happy 

    உண்மையில் நான் மகிழ்ந்தேன்

    Not really 

    உண்மையில் இல்லை

    Really it was my mistake 

    உண்மையில் இது என்னுடைய தவறு

    We really don't have any enemies 

    நமக்கு உண்மையில் எந்த எதிரிகளும் கிடையாது

    What happened actully ? 

    உண்மையில் என்ன நடந்தது ?

    SOME RELATED SENTENCES FOR உண்மையில்

    English SentencesTamil Meaning
    Not really உண்மையில் இல்லை
    Really it was my mistake உண்மையில் இது என்னுடைய தவறு
    We really don't have any enemies நமக்கு உண்மையில் எந்த எதிரிகளும் கிடையாது
    What happened actully ? உண்மையில் என்ன நடந்தது ?


    comments powered by Disqus