Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for உடை 26 sentences found.  

    Meaning for habiliment - Garment
       (உடை)

    All right. you may get dressed now

    ரொம்ம சரி. நீங்கள் இப்போது உடையை மறுபடியும் அணியலாம்

     like (2) 

    Do not break it

    அதை உடைக்காதே

     like (0)

    Do not break the chair

    நாற்காலியை உடைக்காதே

     like (0)

    Don not judge a person by his clothes

    எவரையும் உடையைப் பார்த்து மதிப்பிடாதே

     like (0)

    He is a man of ideals

    அவர் உயர்ந்த கொள்கைகளை உடையவர்

     like (0)

    He is blind of one eye

    அவன் ஒற்றைக் கண் உடையவன்

     like (0)

    He is in inflammable temper

    அவன் உணர்ச்சி வசப்படுகின்ற / திடீரென கோபப்படுகின்ற மனநிலையை உடையவர்

     like (0)

    He writes a good hand

    அவன் நன்றாக கையெழுத்து உடையவன்

     like (0)

    I am changing my clothes

    நான் எனது உடைகளை மாற்றிக்கொண்டிருக்கின்றேன்

     like (0)

    I do not know how to break it

    இதை எப்படி உடைப்பதேன்று எனக்குத் தெரியவில்லை

     like (0)

    I ironed my clothes

    நான் எனது உடைகளை இஸ்திரி செய்தேன்

     like (0)

    I would be very grateful to you

    நான் உங்களுக்கு மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன்

     like (0)

    It opens with its bill nuts and other fruits on which it feeds

    அது உண்ணுகின்ற கொட்டைகளையும், மற்ற பழங்களையும் அதன் அலகினால் உடைக்கும்

     like (0)

    Joseph broke the window

    ஜோசப் ஜன்னலை உடைத்தான்

     like (0)

    Please do not entangle the other’s property

    மற்றவர் சொத்தை உடைமையாக்கிக் கொள்ளாதே

     like (0)

    She fell and broke her leg

    அவள் கிழே விழுந்து காலை உடைத்துக் கொண்டால்

     like (0)

    Style makes the man

    உடைக்கு ஏற்ற மதிப்பு

     like (0)

    That will easily burst. Take this small one on the stick

    அது சுலபமாக உடைந்து விடும். குச்சியோடு இருக்கிற இந்த சிறிய பலூனை எடுத்துக் கொள்

     like (0)

    The bottle is broken

    புட்டி உடைந்திருக்கிறது

     like (0)

    The children broke my window

    குழந்தைகள் என் ஜன்னலை உடைத்து விட்டார்கள்

     like (0)

    SOME RELATED SENTENCES FOR உடை

    English SentencesTamil Meaning
    He is blind of one eye அவன் ஒற்றைக் கண் உடையவன்
    He is in inflammable temper அவன் உணர்ச்சி வசப்படுகின்ற / திடீரென கோபப்படுகின்ற மனநிலையை உடையவர்
    He writes a good hand அவன் நன்றாக கையெழுத்து உடையவன்
    I am changing my clothes நான் எனது உடைகளை மாற்றிக்கொண்டிருக்கின்றேன்
    I do not know how to break it இதை எப்படி உடைப்பதேன்று எனக்குத் தெரியவில்லை
    I ironed my clothes நான் எனது உடைகளை இஸ்திரி செய்தேன்
    I would be very grateful to you நான் உங்களுக்கு மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன்
    It opens with its bill nuts and other fruits on which it feeds அது உண்ணுகின்ற கொட்டைகளையும், மற்ற பழங்களையும் அதன் அலகினால் உடைக்கும்
    Joseph broke the window ஜோசப் ஜன்னலை உடைத்தான்
    Please do not entangle the other’s property மற்றவர் சொத்தை உடைமையாக்கிக் கொள்ளாதே
    She fell and broke her leg அவள் கிழே விழுந்து காலை உடைத்துக் கொண்டால்
    Style makes the man உடைக்கு ஏற்ற மதிப்பு
    That will easily burst. Take this small one on the stick அது சுலபமாக உடைந்து விடும். குச்சியோடு இருக்கிற இந்த சிறிய பலூனை எடுத்துக் கொள்
    The bottle is broken புட்டி உடைந்திருக்கிறது
    The children broke my window குழந்தைகள் என் ஜன்னலை உடைத்து விட்டார்கள்
    There’s the changing room over there அங்கு உடை மாற்றும் அறை உள்ளது
    These dresses are for you இந்த உடைகள் உங்களுக்காக
    They had broken அவை உடைத்து இருந்தன
    This dress is a little tight for me இந்த உடை எனக்கு இருக்கமாக இருக்கிறது
    This is an adulterated thing இது ஒரு கலப்படம் உடைய பொருள்
    This toy car is very cheap Sir. And it will not easily break இந்த விளையாட்டு கார் மிகவும் விலை குறைவானது. மேலும் இது சுலபமாக உடையாது


    comments powered by Disqus