English Tamil Sentences

Find us on Facebook

Follow us on Google Plus

 • Last Update:
 • 16 June, 2016.

  English Tamil Sentences - Sentences for உடுப்பின் மேல் அணியும் பாதுகாப்புத் துணி

  SOME RELATED SENTENCES FOR உடுப்பின் மேல் அணியும் பாதுகாப்புத் துணி

  English SentencesTamil Meaning
  A nice book is on the table ஒரு நல்ல புத்தகம் மேசை மேல் உள்ளது
  Alexander was a brave warrior அலெக்சாண்டர் ஒரு துணிச்சலான வீரர் ஆவார்
  Always wear khadi clothes எப்பொழுதும் காதர் துணிகளை உடுத்து
  An airplane comes over the hills ஓர் ஆகாய விமானம் மலைகளின் மேல் வருகிறது
  Are the clothes back from the laundry? வண்ணானிடமிருந்து துணிகள் வந்ததா?
  Are you prepared to withdraw your charges against me? நீங்கள் என் மேல் ஏற்படுத்தப்பட்ட குற்ற சாட்டுகளை திருப்பிப் பெற ஆயத்தமாயிருக்கின்றீர்களா?
  Be careful hereafter இனிமேல் கவனமாக இரு
  Can I rely on him? நான் அவன் மேல் முழு நம்பிக்கை வைக்கலாமா?
  Can you climb that distance tree தூரத்திலிருக்கும் அந்த மரத்தின்மேல் நீ ஏறுவாயா?
  Cloth is sold by metre மீட்டர் கணக்கில் துணி விற்கப்படுகிறது
  Clouds are found over the mountain மலையின் மேல் மேகங்கள் சூழ்ந்துள்ளன
  Do not call him hereafter இனிமேல் அவனை அழைக்காதே
  Do not nag at me for everything அனைத்திற்கும் என் மேல் குற்றம் கண்டுபிடிக்காதே
  Do not put on wet clothes ஈரத் துணிகளை உடுத்தாதே
  Dry the clothes in the sun துணிகளை சூரிய வெளிச்சத்தில் உலர வை
  First must climb the hill முதலில் குன்றின் மேல் ஏறவேண்டும்
  Hang the clothes in a line துணிகளை கொடியில் தொங்கவிடு
  Have the all clothes dried? துணிகள் அனைத்தும் காய்ந்து விட்டதா?
  He dared me to fight என்னிடம் சண்டை போடா அவன் துணிந்தான்
  He gets angry with me அவன் என் மேல் கோபமாக இருக்கிறான்
  He has confidence in your ability உங்களுடைய திறமையின் மேல் அவர் நம்பிக்கை வைத்திருக்கிறார்
  He has great concern for me அவருக்கு என்மேல் நிரம்ப கரிசனை உண்டு
  He has great faith in me அவருக்கு என்மேல் மிகுந்த நம்பிக்கை (விசுவாசம்) உண்டு
  He turns even his errors to account அவன் குற்றங்கள் அவன் மேல் சுமரும்
  Hereafter I won’t make mistakes like this இனிமேல் நான் இந்த மாதிரி தவறுகள் செய்ய மாட்டேன்
  His head is above the water level அவனுடைய தலை நீர்மட்டத்திற்கு மேல் இருக்கிறது
  Hurry up, I cannot be here for more than five minutes சீக்கிரம், என்னால் ஐந்து நிமிடத்திக்கு மேல் இங்கே இருக்க முடியாது
  I am not in a mood to stay here any longer இதற்கு மேல் இங்கு நிற்க எனக்கு மனநிலை இல்லை
  I am worried about my health எனக்கு என் ஆரோக்கியத்தின் மேல் கவலையாக உள்ளது
  I dare not ask him for money அவரிடம் பணம் கேட்க என்னிடம் துணிவில்லை
  I deny all charges levelled against me என் மேல் நிரப்பபட்ட அனைத்து குற்றங்களையும் நான் மறுக்கிறேன்
  I saw a pen on the table நான் மேஜையின் மேல் ஒரு எழுதுகோலை பார்த்தேன்
  I told you my opinion. The rest, you can decide என்னுடைய கருத்தை நான் சொல்லி விட்டேன். இனிமேல் நீ மற்றவற்றை முடிவு செய்
  I tried to climb on the tree நான் மரத்தின் மேல் ஏற முயற்சி செய்தேன்
  I wash the clothes நான் துணிகளை துவைக்கிறேன்
  I will be free after 6 O’ clock நான் ஆறு மணிக்கு மேல் ஓய்வாக இருப்பேன்
  I will come after changing my clothes நான் துணியை மாற்றிக்கொண்டு வருகிறேன்
  If you loosen your grip on the branch you will fall down நீ மரக்கிளையின் மேல் வைத்திருக்கிற இறுகிய பிடியை தளர்த்தினால் நீ கீழே விழுந்துவிடிவாய்
  In some parts of Africa people ride on oxen just as we ride on horses ஆப்பிரிக்கா கண்டத்தில் நாம் குதிரை சவாரி செய்வது போல் மக்கள் எருதுகளின் மேல் சவாரி செய்கிறார்கள்
  It had jumped upon the wall அது சுவற்றின் மேல் குதித்து இருந்தது
  It is old rags இவைகள் பழைய துணிகள்
  It leaps upon its prey and catches it அது தன் ஆகாரமான ஜந்துவின் மேல் பாய்ந்து அதைப் பிடித்துக் கொள்ளும்
  It lies keeping its nose and the top of its head above the surface of the water அதனுடைய மூக்கையும் தலையின் மேல் பாகத்தையும் தண்ணீருக்குமேல் வைத்துக்கொண்டு அது படுத்துக் கொண்டிருக்கும்
  It will dash you and crush you to death அது உன்மேல் மோதி உன்னை நசுக்கிக் கொன்று விடும்
  Keep an eye on it அதன் மேல் ஒரு கண் வைத்திருங்கள்
  Lakshmi is washing the clothes now லட்சுமி இப்போது துணி துவைத்துக் கொண்டிருக்கிறாள்
  Let is sit on the sand and watch the surfy end of each wave மணலின் மேல் உட்கார்ந்து அலையின் கடைசி பகுதியான வெள்ளை நுரையை கண்டுகளிப்போம்
  My clothes have gone to the laundry என் துணிமணிகள் வண்ணானிடம் இருக்கிறது
  Only rags? Then where do you keep your money? பழைய துணிகள் மட்டும்தானா? அப்படியானால் உன்னுடைய பணமெல்லாம் எங்கே வைத்திருக்கிறாய்?
  Pain in the upper limb மேல் மூட்டு வலி
  Parrots live for more than eighty years கிளிகள் என்பது வருடங்களுக்கு மேல் உயிர் வாழுகின்றன
  Please give it. You have signed over leaf? Here is the token தயவு செய்து அதை என்னிடம் கொடு. காசோலையின் மேல் கையொப்பம் போட்டிருக்கின்றாயா? இதோ அடையாள உலோகம்
  Put it down on the table இதை மேசையின் மேல் வை
  Put wet clothes in the sun ஈரத்துணியை வெயிலில் போடு
  See it is on the table மேஜை மேல் இருக்கிறது பார்
  She has faith in god அவள் கடவுளின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாள்
  She trapped me in a false case அவள் என் மேல் பொய்யான குற்றச்சாட்டை போட்டிருக்கிறாள்
  Sprinkle water over the flowers புஷ்பங்களின் மேல் தண்ணீரைத் தெளி
  Swear by god கடவுள் மேல் ஆணை
  Take the dry clothes உலர்ந்த துணிமணிகளை எடுத்துக்கோள்


  comments powered by Disqus