Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for இதைப் பற்றி 4 sentences found.  

    How about this one? 

    இதைப் பற்றி கூறுங்கள்? / இது எப்படி இருக்கிறது?

    I am not bothered about it 

    இதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை

    I inquired about this 

    நான் இதைப் பற்றி விசாரித்தேன்

    Please remind me of this tomorrow 

    தயவு செய்து இதைப் பற்றி நாளை எனக்கு நினைவுப் படுத்துங்கள்

    SOME RELATED SENTENCES FOR இதைப் பற்றி

    English SentencesTamil Meaning
    A grammar book, you mean? நீங்கள் யோசிப்பது, ஒரு இலக்கண புத்தகம் பற்றியா?
    About linguistics மொழியியல் பற்றி
    About what எதைப்பற்றி
    Advocates discuss regarding the judgement வழக்கறிஞர்கள் அந்த தீர்ப்பைப்பற்றி விவாதிக்கிறார்கள்
    All about a dog அனைத்தும் ஒரு நாய் பற்றியது
    Another freedom struggle alone will save us, perhaps ஒருவேளை, இன்னொரு சுதந்திர போராட்டத்தின் மூலமாக தான் நம்மை காப்பற்றிக் கொள்ள முடியும் போல் இருக்கிறது
    Any legend of the temple available here? I mean, in the form of a book? கோயிலை பற்றிய புராண தகவல் ஏதாவது இருக்கின்றதா? அதாவது புத்தக வடிவில்
    Ask his friends if you want to know more about him உங்களுக்கு அவரை பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய நண்பர்களை கேளுங்கள்
    Borrow it இதைப் பெற்றுக்கொள்
    Computer knowledge will be an added qualification கணிபொறியைப் பற்றிய அறிவு, கூடுதலான தகுதியாக கருதப்படும்
    Did they declare cease-fire? அவர்கள் போர் நிறுத்தத்தை பற்றி அறிவித்து விட்டார்களா?
    Do not bother about the grave, That I will manage சவக்குழியைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நான் சமாளித்து கொள்கிறேன்
    Do not mind it அதைப்பற்றி கவலைப்படாதே
    Do not speak ill of others மற்றவர்களைப் பற்றி இகழ்ந்து பேசாதே
    Do not talk about him to me அவனைப் பற்றி என்னிடம் பேச வேண்டாம்
    Do not worry about me என்னைப் பற்றி கவலை வேண்டாம்
    Do you know about animals? உனக்கு விலங்கினங்கள் பற்றி தெரியுமா?
    Do you know anything about it? அதைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?
    Do you know the man is person? அந்த நபரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
    God, save me from my friends, I can protect myself from my enemies கடவுளே, என் நண்பர்களிடத்திலிருந்து என்னை காப்பாற்று, நான் என் எதிரிகளிடமிருந்து என்னை காப்பற்றி கொள்வேன்
    Has he ever talked to you about the problem? அவன் உன்னிடம் இந்த பிரச்சினையைப் பற்றி எப்பொழுதாவது பேசியிருக்கிறானா ?
    He cried about that அவன் அதை பற்றி அழுதான்
    He doesn’t have much knowledge about business அவருக்கு வணிகம் பற்றிய அதிகப்படியான அறிவு இல்லை
    He has written a book about him அவன் அவனைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறான்
    He is anxious about his father’s health அவர் தனது தந்தையின் உடல்நிலை பற்றி கவலையாக உள்ளார்
    He is not afraid of them அவன் அவைகளைப் பற்றி பயப்படுவதில்லை
    He told us all about the battle அவர் போர் பற்றி அனைத்தும் கூறினார்
    He’s thinking about leaving his job அவன் அவனுடைய வேலையை விடுவது பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறான்
    Hello! Are you ready to study this? ஹலோ, இதைப்படிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
    His topic was about pollution தூய்மைக் கேட்டைப் பற்றி அவர் பேசினார்
    Hold fast வேகமாக பற்றிக்கொள்
    Hold up your ideals உன்னுடைய உயர்ந்த குறிக்கோள்களை பற்றிக் கொண்டிரு
    How about this one? இதைப் பற்றி கூறுங்கள்? / இது எப்படி இருக்கிறது?
    I am not bothered about it இதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை
    I am not that sure about that எனக்கு அந்த அளவுக்கு அதைப் பற்றி சரியாக தெரியவில்லை
    I am practicing my religion நான் எனது மதத்தை பின்பற்றிக்கொண்டிருக்கின்றேன்
    I am rather serious about it நான் அதைப் பற்றி தீவிரமாக இருக்கிறேன்
    I am thinking about that நான் அதைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கின்றேன்
    I am thinking of an academic work நான் கல்வி சம்மந்தபட்டதை பற்றி தான் யோசிக்கிறேன்
    I am thinking of you, every day நாள்தோறும் நான் உங்களை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன்
    I can think about it நான் அதை பற்றி யோசிக்க முடியும்
    I do not ask anything நான் எதை பற்றியும் கேட்க மாட்டேன்
    I do not care for this இதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை
    I don not care whether you come or not நீ வருகிறாயா இல்லையா என்பது பற்றி எனக்கு கவலை இல்லை
    I dream about my bright future நான் எனது பிரகாசமான எதிர்காலத்தை பற்றி கனவு காண்கிறேன்
    I have enough experience of all this எனக்கு இவைகளைப் பற்றி போதுமான அனுபவம் இருக்கின்றது
    I have no knowledge about that எனக்கு அதைப் பற்றிய அறிவு இல்லை
    I inquired about this நான் இதைப் பற்றி விசாரித்தேன்
    I know nothing in this connection இதைபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது
    I shall go to enquire after his health அவனுடைய ஆரோக்கியத்தைப் பற்றி கேட்கச் சொல்வேன்
    I shall surely keep this in mind நான் இதைப்பற்றி கவனித்துக்கொள்கிறேன்
    I shall think over this matter நான் இதைப்பற்றி சிந்திக்கவேண்டும்
    I was enquiring you about her நான் அவளைபற்றி உன்னிடம் விசாரித்துகொண்டு இருந்தேன்
    I will discuss about this problem நான் இந்தப் பிரச்சினையைப் பற்றி கலந்தாலோசிப்பேன்
    I will file a complaint against you to Association நான் சங்கத்தில் உன்னைப் பற்றி புகார் கொடுக்க போகிறேன்
    I will pick up this work நாம் இந்த வேலையை பற்றிக்கொள்வேன்
    I will report it to the police நான் இதைப்பற்றி காவலில் புகார் தெரிவிப்பேன்
    I will talk about it நான் அதை பற்றி பேசுவேன்
    I wrote him about my result நான் அவருக்கு என் முடிவு பற்றி எழுதினேன்
    If you do not drink, why bother about the price of wine? நீ குடிப்பழக்கம் இல்லதவனாயிருந்தால், ஏன் அதன் விலையைப் பற்றி கவலைப் படுவானேன்


    comments powered by Disqus