English Tamil Sentences

Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for அறுபது வருட நிறைவு

    SOME RELATED SENTENCES FOR அறுபது வருட நிறைவு

    English SentencesTamil Meaning
    Ask his friends if you want to know more about him உங்களுக்கு அவரை பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய நண்பர்களை கேளுங்கள்
    Ask the librarian. It must be in his table நூலக பொறுப்பாளரை கேட்டுப்பார். அது கட்டாயம் அவருடைய மேஜையிலிருக்க வேண்டும்
    Find his address அவருடைய முகவரியை தேடு
    Has his poem come in black & white? அவருடைய கவிதை அச்சடிக்கப்பட்டதா?
    He brought up his son with great care அவர் அவருடைய மகனை கவனத்துடன் வளர்த்தார்
    He dyed his hair அவர் அவருடைய தலைமுடிக்கு சாயம் பூசியுள்ளார்
    He filed a suit stating that his daughter had been under wrongful confinement அவருடைய மகள் தவறுதலாக தடுப்பு காவல் சட்டத்தில் பிடிபட்டாள் என்பதற்கு அவர் சரியாக வழக்கு தொடர்ந்தார்
    He had no stock last year அவர் கடந்த வருடம் எந்த இருப்பும் வைத்திருக்கவில்லை
    He has acquired a new status since he has been in that job அந்த வேளையில் சேர்ந்ததலிருந்து சமூகத்தில் அவருடைய தகுதி உயர்ந்திருக்கிறது
    He has never told his brother the secret அவர் ரகசியத்தை அவருடைய சகோதரனிடம் கூறவில்லை
    He is junior to me by two year எனக்கு அவன் இரண்டு வருடம் பிந்தி இருப்பவன்
    He is not clear in his opinion அவர் அவருடைய கருத்தில் தெளிவாக இல்லை
    He lost two pair of shoes in the train அவருடைய இரண்டு ஜோடி காலணிகளை தொடர்வண்டி தொலைத்தார்
    He loved his parents very much அவர் அவருடைய பெற்றோர்களை மிகவும் நேசித்தார்
    He was received great acclaim when he entered into politics two years before இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் அரசியலில் நுழைந்தபோது நல்ல வரவேற்பு இருந்தது
    His anger knows no limits அவருடைய கோபத்திற்கு எல்லையே இல்லை
    His family is completely ruined அவருடைய குடும்பம் முழுவதும் அழிந்து விட்டது
    His fortitude is great அவருடைய மனோபவம் / பொறுமை பெரியது
    His humane treatment influenced me அவருடைய மனிதாபிமான சிகிச்சை என்னை செயல்பட வைத்தது
    His words are ambiguous அவருடைய வார்த்தைகள் தெளிவில்லாத / இரண்டு அர்த்தமுடையவைகள்
    How fast years grow வருடங்கள் வேகமாக போகின்றது
    How many more films you are doing this year? இந்த வருடத்தில் அதிகமாக எத்தனை படங்கள் செய்கிறீர்கள்?
    I believe in his innocence நான் அவருடைய அப்பாவித்தனத்தை நம்புகிறேன்
    I built that house thirty years ago நான் அந்த வீட்டை முப்பது வருடங்களுக்கு முன்பு கட்டினேன்
    I got married three years ago எனக்கு மூன்று வருடங்களுக்கு முன்னாள் திருமணம் ஆனது
    I have been working here for the past 3 years நான் கடந்த மூன்று வருடங்களாக இங்கு வேலை செய்துகொண்டிருக்கிறேன்
    I have been working sice one year நான் ஒரு வருடமாக வேலை செய்து வருகிறேன்
    I lived in Bangkok for two years நான் இரண்டு வருடங்களாக பேங்க் ஹாங்கில் வசித்தேன்
    I may be able to marry next year எனக்கு அடுத்த வருடம் திருமணம் செய்யமுடியுமாக இருக்கலாம்
    I may be able to vote next year எனக்கு அடுத்த வருடம் வாக்களிக்க முடியுமாக இருக்கலாம்
    I must put off this work until next year நான் இந்த வேலையை அடுத்த வருடத்திற்கு தள்ளிப் போடுகிறேன்
    I studied English for ten years நான் பத்து வருடங்களாக ஆங்கிலம் படித்தேன்
    I went Thailand last year நான் கடந்த வருடம் தாய்லாந்து சென்றேன்
    I went there last year கடந்த வருடம் நான் அங்கு சென்றேன்
    I will be able to marry next year எனக்கு அடுத்த வருடம் திருமணம் செய்யமுடியுமாக இருக்கும்
    It is my husband’s gift இது என் கணவருடைய அன்பளிப்பு
    It is only his hard work that is the reason for his success அவருடைய கடின உழைப்பு தான் அவருடைய வெற்றிக்கு காரணம்
    it rains all round the year here இங்கே வருடம் முழுவதும் மழை பெய்துகொண்டிருக்கிறது
    Parrots live for more than eighty years கிளிகள் என்பது வருடங்களுக்கு மேல் உயிர் வாழுகின்றன
    The author narrates his story ஆசிரியர் அவருடைய கதையை விவரித்தார்
    The court attached his property நீதிமன்றம் அவருடைய சொத்தை பறிமுதல் செய்தது
    The earth goes round the sun once a year பூமி வருடத்திற்கு ஒரு முறை சூரியனை சுற்றி வருகிறது
    The father blamed his son அப்பா அவருடைய மகனை குற்றம் சுமத்தினார்
    The feathers fall down once a year அந்த இறகுகள் வருடத்திற்கு ஒருமுறை உதிர்ந்து விடுகின்றன
    The labourer gets his pay வேலையாள் அவருடைய சம்பளத்தை பெறுகிறார்
    The manager has belief in his clerk மேலாளர் அவருடைய எழுத்தர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்
    The manager is no satisfaction மேலாளர் மனநிறைவு இன்றி இருக்கிறார்
    The oxen live for about twenty years எருதுகள் ஏறக்குறைய இருபது வருடங்கள் வாழுகின்றன
    The policeman did his job well காவலாளி அவருடைய வேலையை நன்றாக செய்தார்
    The principal misused his power முதல்வர் அவருடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார்
    There has not been sufficient rain this year இந்த வருடம் மழை போதுமானதாக இல்லை
    They gathered here to discuss with him அவருடன் விவாதிக்க அவர்கள் இங்கே கூடியிருந்தனர்
    This T.V set has two years guarantee இந்த தொலைக்காட்சிப் பெட்டி இரண்டு வருடங்கள் உத்திரவாதம் உள்ளது
    This user has deactivated their account இந்த பயனர் அவருடைய கணக்கை செயலிழக்கம் செய்தார்
    We are deeply pained at the death of his father அவருடைய தந்தையின் மரணத்தையொட்டி மிகவும் துக்கமடைகிறோம்
    Why, they have been there for the last five years ஏன், அவர்கள் அங்கே கடந்த ஐந்து வருடங்களாக இருக்கின்றார்கள்


    comments powered by Disqus