English Tamil Sentences

Find us on Facebook

Follow us on Google Plus

 • Last Update:
 • 16 June, 2016.

  English Tamil Sentences - Sentences for அணுகுக் குறி

  SOME RELATED SENTENCES FOR அணுகுக் குறி

  English SentencesTamil Meaning
  A computer is a remarkable machine ஒரு கணினி ஒரு குறிப்பிடத்தக்க இயந்திரம் ஆகும்
  Astrologer said respecting the zodiac stones ஜோதிடர் ராசிகற்களை குறித்து கூறினார்
  Computers are remarkable machines கணினிகள் குறிப்பிடத்தக்க இயந்திரங்கள் இருக்கின்றன
  He cares only for his gains அவன் லாபத்தின் மேலே குறிகோளாக உள்ளான்
  He lets out hiccup at times அவன் குறிப்பிட்ட சத்தத்தை சில சமயங்களில் வெளிப்படுத்துவது உண்டு
  Hold up your ideals உன்னுடைய உயர்ந்த குறிக்கோள்களை பற்றிக் கொண்டிரு
  I do not care what others say நான் மற்றவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பது குறித்து கவலைப்படுவது இல்லை
  I don’t have any particular hobby எனக்குக் குறிப்பிட்ட பொழுது போக்கு எதுவுமில்லை
  I hate worrying about the future எதிர்காலம் குறித்து கவலைப்படுவதை நான் வெறுக்கிறேன்
  I request you to kindly grant me leave for the above said period மேற்குறிப்பிட்ட அந்த நாட்களில் எனக்கு ஒரு வாரம் விடுப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்
  If only I could reach there in time நான் குறித்த நேரத்தில் அந்த இடத்துக்கு சென்று விட்டால்
  If you marry in haste, you will repent at leisure நீ அவசரப்பட்டு திருமணம் செய்தால் அதைக் குறித்து ஓய்வு நேரத்தில் வருத்தப்படுவாய்
  It has done. I will prepare an outline and we will discuss it first இதை போன்றே செய்யலாம். நான் சுருக்கமாக குறிப்புகளை ஆயத்தப்படுத்துகிறேன். பிற்பாடு கலந்து ஆலோசிக்கலாம்
  It is a brief hints இரு ஒரு சிறிய குறிப்பாக இருக்கிறது
  It is a pleasure to hear that இதை கேட்பது குறித்து மிகவும் சந்தோசமாகவிருக்கிறது
  It is really a treagedy இது உண்மையிலேயே பரிதாபத்திற்குறியது
  Justice delayed is justice denied நீதி வழங்குதலில் தாமதம் என்பது அநீதிக்கு அறிகுறி
  Kannadhasan has written many books respecting thought கண்ணதாசன் தத்துவம் குறித்து நிறைய புத்தகங்களை எழுதியிருக்கிறார்
  May I sit here and take notes? நான் இங்கே உட்கார்ந்து குறிப்புகள் எடுக்கலாமா?
  Mention his name அவன் பெயரை குறிப்பிடு
  Note it down குறித்து வைத்துக் கொள்
  Note this down இதைக் குறித்துக்கொள்
  Of course I felt worried. But I am happy that our team won நிச்சயமாக நான் கவலைப்பட்டேன். ஆனால் நம்முடைய குழு வெற்றி அடைந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்
  Sorry, the reference books are not for lending மன்னிக்கவும், குறிப்பு புத்தகங்கள் கடனுக்காக இல்லை
  Specific questions குறிப்பிட்ட பதிலைத் தரும் கேள்விகள்
  The computer is a remarkable machine கணினி ஒரு குறிப்பிடத்தக்க இயந்திரம் ஆகும்
  The police has conclusive evidence to prove the involvement of a close relative in the theft குறிப்பிட்ட திருட்டில் அதன் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரம் காவல்துறையினரிடம் உள்ளது
  There is no question of going there அங்கே போவது குறித்து கேள்வி இல்லை
  There is no such street as you mention நீ குறிப்பிட்ட தெரு போல் அங்கே இல்லை
  We are deeply grieved at the death of her father அவளுடைய தந்தையின் மரணத்தைக் குறித்து மிகவும் வருந்துகிறோம்
  We have to discuss a new work. That is why நாம் ஒரு புதிய வேலையை குறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும். அதனால்தான்
  What are all the charges with this particular account? இந்த குறிப்பிட்ட கணக்கின் அனைத்து கட்டணங்கள் என்ன?
  What are the symptoms? அறிகுறிகள் என்னென்ன?
  What is the point at issue? அந்த வெளியீட்டின் முக்கிய குறிப்பு என்ன?
  What is your goal in life? வாழ்க்கையில் உங்கள் குறிக்கோள் என்ன?
  What’s your aim in life? வாழ்க்கையில் உனது குறிக்கோள் என்ன?
  Where is your life sign? உன் வாழ்க்கையின் அறிகுறி எங்கே?
  Which one do you mean madam, the latest one in the price? எதை குறிப்பிட்டு சொல்கிறீர்கள்..அம்மா. புதிதாக வந்திருக்கின்ற வரிசையிலுள்ளதா?
  Who do we call to report a problem with the printer? அச்சுப்பொறி பிரச்சனைக் குறித்து நாங்கள் யாரை அழைப்பது?


  comments powered by Disqus