Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for அடையாளம் 5 sentences found.  

    Can you recognize the snakes? 

    உன்னால் பாம்புகளை அடையாளம் காண முடியுமா?

    Forgetfulness is sign of old age 

    மறதி வயதானோர்க்கு ஒரு அடையாளம்

    Giving way to anger is a sign of weakness 

    கோபம் கொள்வது பலவீனத்தின் அடையாளம்

    I am happy that you recognized me 

    நீ என்னை அடையாளம் கண்டு கொண்டதற்காக நான் சந்தோஷப்படுகிறேன்

    I recognized your voice at once 

    நான் உடனடியாக உங்கள் குரலை அடையாளம் கண்டுகொண்டேன்

    SOME RELATED SENTENCES FOR அடையாளம்

    English SentencesTamil Meaning


    comments powered by Disqus